சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 26:
[[1978]] இல் சந்திரிக்கா இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான [[விஜய குமாரணதுங்க]]வை மணந்தார். குமாரணதுங்க [[1988]]இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். [[1994]] [[ஆகஸ்ட் 19]]இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சனாதிபதியாக பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளுடன்]] பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார்.
 
1999 ஒக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னதாகவே சந்திரிகா தேர்தலை நடத்த திட்டமிட்டார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/480270.stm பி.பி.சி. செய்திகள்]</ref>.[[டிசம்பர் 18]] [[1999]] இல் [[கொழும்பு]] நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/571192.stm பி.பி.சி. செய்திகள் கொலை முயற்சி]</ref>. அங்கீகரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.<ref>[{{Cite web |url=http://www.lankaenews.com/English/news.php?id=3040 |title=விக்டர் ஐவன்] |access-date=2006-11-13 |archive-date=2006-11-04 |archive-url=https://web.archive.org/web/20061104035015/http://www.lankaenews.com/English/news.php?id=3040 |dead-url=dead }}</ref>. அத்தேர்தலில் சந்திரிக்க [[ரணில் விக்கிரமசிங்க]]வை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சனாதிபதியாக பதவியேற்றார்.<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/574780.stm இரண்டாவது முறை சனாதிபதியாகுதல்]</ref>
 
== மேற்கோள்கள் ==