சன்சத் பவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தில்லியில் உள்ள கட்டிடங்கள்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 94:
 
==வரலாறு==
புது தில்லியை வடிவமைத்த பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுனர்களான [[எட்வின் லுட்யென்ஸ்]] மற்றும் [[ஹெர்பர்ட் பேகர்]] ஆகியோரால் இவ்வளாகம் வடிவமைக்கப்பட்டது. இவ்வளாகத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல்லை கன்னாட்டின் கோமகன், 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் நாட்டினார். ஆறு வருடங்களில், 83 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இதனை, அப்போதைய [[இந்தியத் தலைமை ஆளுநர்|வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநருமான]] [[இர்வின் பிரபு]], 1927ஆம் ஆண்டு சனவரி 18 அன்று திறந்து வைத்தார்.<ref>{{cite web|title=இந்திய நாடாளுமன்ற வளாகம்|url=http://164.100.47.132/LssNew/our%20parliament/Parliament%20House%20estate.pdf|accessdate=06-04-2015|archive-date=2017-07-09|archive-url=https://web.archive.org/web/20170709180119/http://164.100.47.132/LssNew/our%20parliament/Parliament%20House%20estate.pdf|dead-url=dead}}</ref> ஜனவரி 19, 1927 அன்று [[மத்திய சட்டமன்ற அவை | மத்திய சட்டமன்ற அவையின்]] மூன்றாவது அமர்வு இவ்வளாகத்தில் கூட்டப்பட்டது.<ref>{{cite web|title=History of the Parliament of Delhi|url=http://delhiassembly.nic.in/history_assembly.htm|publisher=delhiassembly.nic.in|accessdate=13 December 2013}}</ref>
 
== வளாக அமைப்பு ==
வரிசை 113:
 
=== புதுக் கட்டிடத்திற்கான திட்டம் ===
தற்போது பயன்பாட்டில் உள்ள கட்டிடம், எண்பத்தைந்தாண்டு காலப் பழைமை வாய்ந்தது; பாரம்பரியச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது. இடப்பற்றாக்குறையையும், கட்டமைப்பு வலுவிழந்து வரும் காரணத்தையும் கருத்தில் கொண்டு புதிய வளாகம் ஒன்றை நிறுவ ஆலோசிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=Delhi may see a new Parliament building|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-13/india/32662416_1_heritage-building-parliament-house-mantralaya-fire|accessdate=13 December 2013|newspaper=timesofindia.indiatimes.com|archivedate=2012-07-15|archiveurl=https://web.archive.org/web/20120715063551/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-13/india/32662416_1_heritage-building-parliament-house-mantralaya-fire|deadurl=dead}}</ref>
 
இதன் பொருட்டு முன்னாள் [[இந்திய மக்களவைத் தலைவர் | மக்களவைத் தலைவரான]] [[மீரா குமார் | திருமதி. மீரா குமாரின்]] தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.<ref>{{cite web|author=Firstpost |url=http://www.firstpost.com/india/speaker-sets-up-panel-to-suggest-new-home-for-parliament-377345.html |title=Speaker sets up panel to suggest new home for Parliament |publisher=Firstpost |date=2012-07-13 |accessdate=2012-08-15}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சன்சத்_பவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது