சமநிலை விட்டம் (சீருடற்பயிற்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ img
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12:
பயிற்சி விட்டங்கள் மற்றும் சிறு விட்டங்களிலும் பாயில் கோடுகள் வரைந்தும் பயில்கிறார்கள்.
 
துவக்கத்தில், விட்டத்தின் மேற்பரப்பு சமமாக தேய்க்கப்பட்ட மரமாக இருந்தது.<ref>{{cite web |title= History of Balance Beam|url= http://www.gymmedia.com/Ghent2001/appa/beam/history_be.htm |accessdate= 2009-10-04|archive-date= 2009-06-18|archive-url= https://web.archive.org/web/20090618150645/http://gymmedia.com/ghent2001/appa/beam/history_be.htm|dead-url= dead}}</ref> முந்தைய ஆண்டுகளில் சில போட்டியாளர்கள் கூடைப்பந்து போன்ற பொருளால் ஆன விட்டங்களைப் பயன்படுத்தினர். இருப்பினும் மிகவும் வழுக்கும் தன்மையாக இருந்தமையால் இவ்வகையான விட்டங்கள் தடை செய்யப்பட்டன. 1980களிலிருந்து விட்டங்களின் மேற்பரப்புகள் தோல் அல்லது வழவழப்பான சுவேடு துணியால் மூடப்பட்டுள்ளன. மேலும் கடினமான கவிழ்தல் மற்றும் நடனத் திறன் அழுத்தங்களைத் தாங்கும் வண்ணம் சுருள்வில் தன்மையும் உடைத்தாயுள்ளது.<ref>{{cite web |title= Apparatus Norms |url=http://figdocs.lx2.sportcentric.com/external/serve.php?document=1540 |publisher=[[Fédération Internationale de Gymnastique|FIG]] |page=II/50 |format=PDF |accessdate=2009-10-04}}</ref>
 
=== அளவைகள் ===
வரிசை 29:
=== பன்னாட்டு நிலை நிகழ்வுக் கோவை ===
 
ஓர் விட்ட நிகழ்வுக் கோவை கட்டாயமாக கொண்டிருக்க வேண்டியன:<ref name="WAG Code of Points 2009-2012">{{cite web |title= WAG Code of Points 2009-2012 |url=http://figdocs.lx2.sportcentric.com/external/serve.php?document=1258 |publisher=[[Fédération Internationale de Gymnastique|FIG]] |page=15 |format=PDF |accessdate=2009-10-02 |archive-date=2011-12-19 |archive-url=https://web.archive.org/web/20111219204732/http://figdocs.lx2.sportcentric.com/external/serve.php?document=1258 |dead-url=dead }}</ref>
*இரு நடனக் கூறுகள், ஒரு தாவல்,தாண்டல் அல்லது கால்கள் 180° பிளவுபட குதித்தல்
*ஒரு காலில் முழுமையான சுழற்சி
வரிசை 42:
 
==== கருவிக்கான குறிப்பான விதிமுறைகள் ====
போட்டியாளர் வெறுங்காலுடனோ விட்டத்திற்கான சிறப்பு காலணிகளுடனோ பங்கேற்கலாம்.<ref name=beamrules>{{cite web |title= WAG Code of Points 2009-2012 |url=http://figdocs.lx2.sportcentric.com/external/serve.php?document=1258 |publisher=[[Fédération Internationale de Gymnastique|FIG]] |page=2 |format=PDF |accessdate=2009-10-04 |archive-date=2011-12-19 |archive-url=https://web.archive.org/web/20111219204732/http://figdocs.lx2.sportcentric.com/external/serve.php?document=1258 |dead-url=dead }}</ref> மேலும் விட்டத்தில் கூடுதல் நிலைத்திருப்புக்காக கைகளிலும் (அல்லது) கால்களிலும் சுண்ணப்பொடி போட்டுக் கொள்ளலாம். விட்டத்தின் மீது சிறு குறிகளை வைக்கலாம்.<ref name=beamrules />
 
==மேற்கோள்கள்==
வரிசை 49:
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Balance beam}}
* [http://www.fig-gymnastics.com/vsite/vnavsite/page/directory/0,10853,5187-188433-205655-nav-list,00.html Apparatus description at the FIG website] {{Webarchive|url=https://web.archive.org/web/20121111033313/http://www.fig-gymnastics.com/vsite/vnavsite/page/directory/0,10853,5187-188433-205655-nav-list,00.html |date=2012-11-11 }}
* [http://www.gymmedia.com/ghent2001/appa/beam/history_be_d.htm History of the balance beam (in German and English)]
* [http://www.usgyms.net/beam_skills.htm US Gym Net's glossary of beam skills]
"https://ta.wikipedia.org/wiki/சமநிலை_விட்டம்_(சீருடற்பயிற்சி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது