சரஸ்வதி தமிழ்ப்பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
Rescuing 1 sources and tagging 4 as dead.) #IABot (v2.0.8
வரிசை 20:
| established = 1923
}}
'''சரஸ்வதி தமிழ்ப்பள்ளி''' [[மலேசியா]] [[கெடா]] [[சுங்கை பட்டாணி]] நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி.<ref>[{{Cite web |url=http://ppdkmy.moe.gov.my/index.php/module-styles/jenis-kebangsaan-tamil |title=Sjk(T) Saraswathy,Taman Tiong, 08000 Sungai Petani, Kedah.] |access-date=2016-02-18 |archive-date=2016-11-05 |archive-url=https://web.archive.org/web/20161105072542/http://ppdkmy.moe.gov.my/index.php/module-styles/jenis-kebangsaan-tamil |dead-url=dead }}</ref> கெடா மாநிலத்தில் வாழும் மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற இப்பள்ளி<ref>[http://www.thaimoli.com/news-detail.php?nwsId=15809 சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாநில அளவில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியாகும்.]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> 2014ஆம் ஆண்டு தன் 90ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. தவிர சுங்கை பட்டாணி நகரில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி எனும் பெருமையும் இப்பள்ளிக்கு உள்ளது.
 
எண்ணற்றக் கல்விமான்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், விரிவுரையாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், கணினித் துறை விற்பனர்கள், இசைஞர்கள் என பல் துறையினரை உருவாக்கித் தந்த பெருமையும் இப்பள்ளிக்கு அணி சேர்க்கின்றது.<ref>[http://drkloganathan.blogspot.my/2015/02/dr-k.html Dr K.Loganathan, also known as Dr K. Loganathan Mutharayan or simply Ulagan, is a well known scholar in a wide range of fields.]</ref><ref>[http://www.kosmo.com.my/kosmo/content.asp?y=2013&dt=0822&pub=Kosmo&sec=Rencana_Utama&pg=ru_01.htm/ Bala Ganapathi William is an Indian actor, anchor and producer in Malaysian Indian Cinema.]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
சாதாரண பலகைக் கொட்டகையில் 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, பல்வகையான உருமாற்றங்களைப் பெற்று இப்போது சுங்கை பட்டாணி வட்டாரத்தில் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. அன்றைய கால கட்டத்தில் இன உணர்வோடும் மொழி உணர்வோடும் தொடங்கப்பட்ட சரஸ்வதி தமிழ்ப்பள்ளி படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று ஆல விருச்சகமாய் தோற்றம் அளிக்கின்றது.<ref>[http://mytamilchannel.com.my/1191-students-from-tamil-schools-scored-7as/ SJKT Saraswathy - 12 students with 7As]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
[[மலேசிய தமிழ்ப்பள்ளிகள்|மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின்]] வரலாற்றில் சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி ஒரு மைல்கல் ஆகும்.<ref>[http://www.skyscrapercity.com/showthread.php?t=595863/ SRJK (T) Saraswathi is also one of the premier Tamil primary schools in Kedah.]</ref> 1923ஆம் ஆண்டு சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தான உறுப்பினர்களால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்சமயம் ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் அடையாளமாகப் பரிணமிக்கின்றது.
வரிசை 87:
சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் சிறப்பிற்கு உலகப் பெலி நடனச் சாதனையாளர் விருது மேலும் ஒரு சிகரமாக அமைந்தது. ஹர்ஷினி த/பெ ரமேஸ் எனும் மாணவிக்கு 2014 ஆம் ஆண்டின் உலகப் பெலி நடனச் சாதனையாளர் விருது கிடைத்தது.<ref>[https://www.youtube.com/watch?v=X0g5zRN_Ynw/ WBDF Competition 2014 Children's Oriental Solo, Champion - Harshiniy Ramesh]</ref> அவர் அப்போது மூன்றாம் ஆண்டு மாணவியாகும். தற்சமயம் ஐந்தாம் ஆண்டு மாணவியாகும்.
 
[[பெட்டாலிங் ஜெயா]]வில் நடைபெற்ற ஆசிய ''பெலி'' (Belly) நடனப் போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்றார். பின்னர் 2014 மே மாதம் 21ஆம் தேதி [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] நடைபெற்ற உலக ரீதியிலான போட்டியில் 12 வயதினருக்கும் கீழ்ப் பிரிவில் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.<ref>[http://www.worldbellydancecompetition.com/profile-artiste/harshiniy-ramesh/ I choose World Bellydance Festival Competition because belly is graceful and delighting where I get to knew for it too...]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி பள்ளியும் [[மலேசிய மக்கள் கட்சி]]யும் அவருக்குப் பரிசுகளை வழங்கின.
 
=== அணிவகுப்பு இசைக்குழு ===
"https://ta.wikipedia.org/wiki/சரஸ்வதி_தமிழ்ப்பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது