"சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

329 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
 
== இளமைக் காலம் ==
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் [[திருத்தணி|திருத்தணியில்]] ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். இவர் [[தெலுங்கு மொழி]]யைத் தாய்மொழியாகக் கொண்டவர்.<ref name="Teluguone">{{cite web |url=http://www.teluguone.com/splevents/general/index.jsp?filename=srkrishna05.htm |title=TeluguOne |publisher=TeluguOne |date= |accessdate=2011-08-31 |archive-date=2008-12-05 |archive-url=https://web.archive.org/web/20081205000310/http://www.teluguone.com/splevents/general/index.jsp?filename=srkrishna05.htm |dead-url=dead }}</ref> இவருடைய தந்தை சர்வபள்ளி வீராசாமி,<ref name="Teluguone"/> மற்றும் தாயார் சீதம்மா ஆகியோர்கள் ஆவர்.<ref name="Teluguone"/> இவர் தன் இளமைக்காலத்தைத் [[திருத்தணி]]யிலும், [[திருப்பதி|திருப்பதியிலும்]] கழித்தார். பின்னர் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]] முதுகலைப்பட்டம் பெற்றார்.<ref>Sarvepalli Gopal: ''Radhakrishnan; a Biography'' (1989) p. 11</ref>
 
== டாக்டர் இராதாகிருஷ்ணனும் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பு ==
 
== அரசியல் நிலைபாடுகள் ==
1938 ஆம் ஆண்டு [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] முதலமைச்சராக இருந்த [[ராஜாஜி]] உயர் நிலைப் பள்ளிகளில் [[இந்தி]] மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த [[சி. சுப்பிரமணியம்]], [[ஓ. வி. அழகேசன்]] பதவியை ராஜினாமா செய்தார்கள்.இந்தி ஆட்சி மொழிக்கு ஆதரவான பிரதமர் [[லால் பகதூர் சாஸ்திரி]] இவ்விரு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அதனை குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77856 | title=அவரை அசிங்கப்படுத்தாதீர்கள் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=5 செப்டம்பர் 2014 | accessdate=5 செப்டம்பர் 2014 | author=மயிலைபாலு | pages=3 | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305034828/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=77856 | dead-url=dead }}</ref>
 
== ஆசிரியப் பணி ==
80,065

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3243306" இருந்து மீள்விக்கப்பட்டது