19,105
தொகுப்புகள்
No edit summary |
சிNo edit summary |
||
}}
'''''குணா''''' (''Gunaa'') 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{Cite news |url=https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/71473-25th-year-celebration-of-guna-movie.html |title=அபிராமி... அபிராமி... அபிராமி...! லவ் யூ குணா #25YearsOfGuna {{!}} 25th year celebration of guna movie |date=5 November 2016 |work=[[ஆனந்த விகடன்]] |access-date=14 January 2019 |language=ta}}</ref> [[சந்தான பாரதி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ரேகா]], ரோஷினி, [[ஜனகராஜ்]] மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு முதலில் ''மதிகெட்டான் சோலை'' எனும் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு பின்னர் குணா என்ற பெயரே இறுதியாக வைக்கப்பட்டது. இத்திரைப்படம் பெரும்பாலான காட்சிகள் [[கொடைக்கானல்]] மலை காடுகளில் படமாக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மலை குகையில் படமாக்கப்பட்ட காட்சியினால் பின்னாளில் அப்பகுதி குணா குகை என்றே அழைக்கப்படுகிறது.<ref>{{Cite news|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/155313-.html|title=’குணா’ குகையை மறக்கவே முடியாது: சந்தான பாரதி நினைவுகள்|date=20 February 2019|work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]|access-date=04 June 2020}}</ref>
== மேற்கோள்கள் ==
{{
== வெளி இணைப்புகள் ==
|
தொகுப்புகள்