"சாகித்திய அகாதமி விருது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

276 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
அடையாளம்: 2017 source edit
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும்.
 
முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.<ref>[http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/policies/procedure.jsp சாகித்திய அகாதமி விருது தேர்ந்தெடுக்கும் முறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20111023234837/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/policies/procedure.jsp |date=2011-10-23 }} அலுவல்முறை இணையதளத்திலிருந்து</ref>
[[தமிழ் மொழி]]யில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாக ஜெயமோகன் கருதுகிறார்<ref>[http://www.jeyamohan.in/?p=5976 2009 ஆண்டு விருது குறித்த செயமோகன் பதிவு]</ref>
 
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/ சாகித்ய அகாதமிக்கான அதிகாரப்பூர்வ இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20130527144519/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/ |date=2013-05-27 }}
 
{{சாகித்திய அகாதமி விருது}}
50,367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3243406" இருந்து மீள்விக்கப்பட்டது