சாலை போக்குவரத்து பாதுகாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 73:
===பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்களுக்கான சாலை வடிவமைத்தல்===
 
பாதசாரிகள் மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்கள்தான் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சாலைப்பயனர்கள் ஆவர்.<ref>{{cite web|url=http://www.irap.net/toolkit/default.asp?p=crash&ds=1&i=8|accessdate=2008-09-26 |title=Vehicle Pedestrian Crashes|publisher=[[iRAP|International Road Assessment Programme]]|archive-date=2009-02-15|archive-url=https://web.archive.org/web/20090215161635/http://www.irap.net/toolkit/default.asp?p=crash&ds=1&i=8|dead-url=dead}}</ref> சில நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட இறப்புகள் இவர்களையே கொண்டுள்ளது. இவர்களை பாதுகாக்கக்கூடிய சில வழிமுறைகள்:
 
* எதிர்பார்க்கப்படும் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பது.
வரிசை 139:
===மோட்டார் வாகன பயனர்கள்===
மோட்டார் வாகன ஓட்டுனர்களுக்கு , அந்தந்த நாட்டு சட்டப்படி, வாகன ஓட்டுனர் உரிமம் வயது வரம்பு படியும் வாகனம் எத்தகையது என்பதன்படியும் ஒரு வாகனம் ஓட்டும் சோதனையின் படி வழங்கப்படும். இருசக்கர வாகன ஓட்டிகள் கூடுதலாக ஒரு தலைக்கவசம் அணிய வேண்டிய கட்டாயமும் சில இடங்களில் உண்டு.
அமெரிக்காவின் விர்ஜினியா மற்றும் மேரிலாந்து ஆகிய நாடுகளின் சட்ட வரம்புகளில், செல்பேசியின் பயன்பாடு போன்ற குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.மகிழுந்தில் சீட் பெல்ட் பயன்பாடு இல்லாதபோதும் இரவிலும் தான் இதுபோன்ற விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று அறியப்பட்டுள்ளது.<ref name=young>{{cite web | url = http://www.dft.gov.uk/pgr/roadsafety/research/rsrr/theme2/pdfgoodbadtalenteddriver.pdf | format = PDF | publisher = Transport Research Laboratory | work = Road Safety Research Report No. 74 | title = The Good, the Bad and the Talented: Young Drivers' Perspectives on Good Driving and Learning to Drive | month = January | year = 2007 | accessdate = 2008-01-04 | archive-date = 2008-02-16 | archive-url = https://web.archive.org/web/20080216102117/http://www.dft.gov.uk/pgr/roadsafety/research/rsrr/theme2/pdfgoodbadtalenteddriver.pdf | dead-url = dead }}</ref>
காப்பீட்டு நிறுவனங்கள் பின்வரும் கட்டுப்பாடுகளை முன்மொழிகின்றன: மது அருந்தி ஓட்டுவதை முற்றிலுமாக தடை செய்வது, இரவு நேரங்களில் இளம் பருவத்தினர் வாகனம் ஓட்டுவதைத் தடை செய்வது.
சில நாடுகளில் அல்லது மாநிலங்களில் ஏற்கனவே இதுபோன்ற கருத்துக்கள் சில செயல்படுத்தப்பட்டுவிட்டன.
"https://ta.wikipedia.org/wiki/சாலை_போக்குவரத்து_பாதுகாப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது