குறிஞ்சி (திணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Reference edited with ProveIt
வரிசை 1:
:''இக்கட்டுரை குறிஞ்சி எனும் நிலத்திணையைப் பற்றியது. குறிஞ்சி எனும் பெயர் கொண்ட செடியைப் பற்றி அறிய, [[குறிஞ்சிச் செடி]] என்னும் கட்டுரையை பார்க்கவும்''
 
'''குறிஞ்சி நிலம்''' என்பது பண்டைத் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214112.htm|title=ஐந்திணை}}</ref> [[மலை]]யும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு [[சேயோன்]] குலதெய்வமாகதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. "சேயோன் மேய மைவரை உலகமும்" எனத் [[தொல்காப்பியம்]] குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.
 
== குறிஞ்சி நிலத்தின் பொழுதுகள் ==
வரிசை 8:
== குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள் ==
* ''தெய்வம்'': [[சேயோன்]]
* ''மக்கள்தலைமக்கள்'': [[குறவர்]], பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி,<ref கானவர்name="தஇகக">{{Cite web |url=http://www.tamilvu.org/courses/degree/d021/d0211/html/d0211204.htm |title=TVU- |date=2021-08-17 |website=www.tamilvu.org |access-date=2021-08-17}}</ref>, நாடன்{{cn}}
* ''குடிமக்கள்'':: [[குறவர்]] குறத்தியர், கானவர்
* ''மரங்கள்'': [[வேங்கைதேக்கு]], [[அகில்]], [[சந்தனம்]], [[மூங்கில்]], [[வேங்கை]]{{cn}}
* ''விலங்குகள்'': [[குரங்குகரடி]],[[புலி]], [[யானை]], [[கரடி]], [[புலிகுரங்கு]]{{cn}}, [[பன்றி]]{{cn}}
* ''பறவை'' : [[கிளி]], [[மயில்]]
* ''பறை'' : [[தொண்டகம்]], வெறியாட்டு{{cn}}
* ''பண்'': குறிஞ்சி [[யாழ்]]
* ''மலர்கள்'': [[குறிஞ்சிச் செடி|குறிஞ்சி]], [[காந்தள்]], [[வேங்கை]]
* ''தொழில்'': [[கிழங்கு]] அகழ்தல், [[தேன்]] எடுத்தல், வெறியாடல், தினைகாத்தல், தினையும் மலை நெல்லும் விதைத்தல், அருவி நீர் ஆடல்
* ''நீர் நிலை'' : [[அருவி]], [[சுனை]]
* ''உணவு'' : [[தினை]], மலைநெல், மூங்கிலரிசி
வரி 24 ⟶ 25:
* ''புற ஒழுக்கம்'' : [[வெட்சி]]
 
குறிஞ்சி நிலப்பகுதிகளில் குரங்கு{{cn}}, கரடி, சிறுத்தை{{cn}}, புலி, யானை, காட்டுப்பன்றி{{cn}}, காட்டு ஆடு{{cn}} போன்ற விலங்குகளும் வேங்கை, திமிசு{{cn}}, தேக்கு, சந்தனம், அகில், அசோகு{{cn}}, மூங்கில், நாகம்{{cn}}, கடம்பு{{cn}}, கருங்காலி{{cn}}, பலா{{cn}} போன்ற மரங்களும், குறிஞ்சி, காந்தள், வேங்கை போன்ற மலர் வகைகளும் காணப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குறிஞ்சி_(திணை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது