சிபாகிஜாலா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 49:
|}}
 
'''சிபாகிஜாலா மாவட்டம்''', வடகிழக்கு இந்திய மாநிலமான [[திரிபுரா]]வின் 8 மாவட்டங்களில் ஒன்று. இது [[மேற்கு திரிப்புரா மாவட்டம்|மேற்கு திரிப்புரா மாவட்டத்தில்]] இருந்து 2012 ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்டது.<ref>[http://www.deccanherald.com/content/200489/four-districts-six-subdivisions-tripura.html Four new districts, six subdivisions for Tripura]</ref><ref name="ibnlive divisions">{{cite web|url=http://ibnlive.in.com/generalnewsfeed/news/four-new-districts-six-subdivisions-for-tripura/876579.html|title=Four new districts, six subdivisions for Tripura|publisher=[[CNN-IBN]]|date=26 October 2011|accessdate=10 April 2012|archive-date=26 ஜனவரி 2013|archive-url=https://archive.today/20130126032522/http://ibnlive.in.com/generalnewsfeed/news/four-new-districts-six-subdivisions-for-tripura/876579.html|dead-url=dead}}</ref> இம்மாவட்டத்தின் முக்கிய வேளாண்மை இரப்பர் தோட்டகள் ஆகும். இம்மாவட்டத்தில் சிபாகிஜாலா காட்டுயிர் சரணாலயம் உள்ளது.
 
==மாவட்ட நிர்வாகம்==
வரிசை 55:
 
==மக்கள் தொகை பரம்பல்==
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த [[மக்கள்தொகை]] 5,42,731 ஆகும்.<ref>{{cite web|url=https://sepahijala.nic.in/about-district/.html|title=sepahijala district population|date=June 2019}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> சராசரி [[எழுத்தறிவு]] 98% ஆகும்.<ref>{{cite web|url=https://sepahijala.nic.in/demography/.html|title=sepahijala district literacy|date=June 2019}}</ref>
 
==அரசியல்==
"https://ta.wikipedia.org/wiki/சிபாகிஜாலா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது