"க. கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கைலாசபதி [[மலேசியா]]வின் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தந்தை தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி [[இரண்டாம் உலகப் போர்]] முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.
இவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி, அக்காலத்தில் [[மலேயா]] என்று அழைக்கப்பட்ட, இன்றைய [[மலேஷியா]]வின் தலைநகரமான [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தார். சிறுபராயத்திலேயே [[யாழ்ப்பாணம்]] வந்த இவர், [[வண்ணார்பண்ணை]]யில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவரது தாய் மாமனும் தமிழறிஞரும், அரசாங்க அதிகாரியுமான மாணிக்க இடைக்காடர் என்பவருடைய கவனிப்பில் இவருக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. [[கொழும்பு]] சென்று அங்கே [[வேத்தியர் கல்லூரி|றோயல் கல்லூரி]]யில் கல்வியைத் தொடர்ந்து, பல்கலைக் கழகம் புகுந்தார்.
 
இலங்கையின்உயர் கல்வியை [[கண்டியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யிலும், நகருக்குபின்னர் அருகிலுள்ள[[கொழும்பு ரோயல் கல்லூரி]]யிலும் தொடர்ந்தார். பின்னர் [[பேராதனைப்இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தில்]] ([[பேராதனைப் பல்கலைக்பல்கலைக்கழகம்|பேராதனை கழகத்தில்வளாகம்]]) இளங்கலை (சிறப்பு) பட்டத்தை [[தமிழ்1957]] கற்றுப்பெற்றார். பட்டம்இவ்வகுப்பில் பெற்றார்தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம், [[சு. வித்தியானந்தன்|பேராசிரியர் சு. வித்தியானந்தன்]] ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.
 
==தொழில்==
== வெளி இணைப்புக்கள் ==
* [http://noolaham.net/library/books/04/388/388.pdf தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - நா. சுப்பிரமணியன்] - நூலகம் திட்டம்
* [http://muelangovan.blogspot.com/2009/01/05041933-06121982.html இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982)] - முனைவர் மு. இளங்கோவன்
 
[[பகுப்பு:தமிழ் விமர்சகர்கள்]]
1,12,553

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/324436" இருந்து மீள்விக்கப்பட்டது