சிரஞ்சீவி (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
Rescuing 0 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
வரிசை 19:
'''சிரஞ்சீவி''' ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]: చిరంజీవి)) (பிறப்பு:1955 ஆகஸ்ட்டு 22) '''கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத்''' <ref>{{cite web|url=http://www.idlebrain.com/celeb/starhomes/chiranjeevi/index.html|title=www.idlebrain.com/celeb/starhomes/chiranjeevi/index.html<!-- INSERT TITLE -->}}</ref> என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] திரைப்பட [[நடிகர்]] மற்றும் [[அரசியல்வாதி]] ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான [[பத்ம பூஷண்]] விருதைப் பெற்றார். 7 முறை [[பிலிம்பேர் விருது|பிலிம்பேர் விருதைப்]] பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார்.{{cn}} இவர் ஆகத்து 10, 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். பின்னர் ஆகத்து 17, 2008 அன்று இக்கட்சியின் பெயர் [[பிரஜா ராஜ்யம் கட்சி]] என்று அறிவித்துள்ளார்.<ref>{{Cite web|url =http://www.rediff.com/news/2007/dec/05ap.htm|title =http://www.rediff.com/news/2007/dec/05ap.htm|author =|date =| accessdate=
}}</ref>
2009ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் [[பலேகொல்]], [[திருப்பதி]] ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் [[திருப்பதி]]யில் மட்டும் வெற்றிபெற்றார்.<ref>http://newshopper.sulekha.com/chiranjeevi-loses-from-palacole-wins-tirupati_news_1069964.htm{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> ஆகத்து 20, 2011 அன்று [[இராஜீவ் காந்தி]] பிறந்தநாளில், புதுடில்லியில் [[ராகுல் காந்தி]] முன்னிலையில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு கட்சியில்]] இணைந்தார்.<ref>[http://thatstamil.oneindia.in/news/2011/08/21/will-be-congress-till-my-last-breath-chiranjeevi-aid0128.html காங்கிரசு கட்சியில் இணைந்தார்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிரஞ்சீவி_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது