ஜோக்கிம் பெர்னாண்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 4:
ஜோக்கிம் பெர்னான்டோ [[கொழும்பு]], [[கொட்டாஞ்சேனை]]யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொட்டாஞ்சேனை (ஆசீர்வாதப்பர்) சாந்த பெனடிக்ற் கல்லூரியில் படித்தவர்.<ref name="Mallikai">{{cite journal |last1= பாலசிங்கம் |first1=மா. |date= செப்டம்பர் 2004 |year= |orig-year= |title= வானம்பாடிகளின் நடுவே ஓர் ஊமைக்குயில் |url= https://noolaham.net/project/08/745/745.pdf |access-date= 17 ஆகத்து 2021 |journal= [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]] |pages= 18-20 }}</ref> அப்போது ஆசிரியராக இருந்த ராம் சுந்தரலிங்கம் என்பவர் சிறந்த கலைஞர். இவரது நெறியாள்கையில் ஜோக்கிம் பெர்னாண்டோ பாடசாலை நாடகங்களில் நடித்து தனது நாடக அறிவைப் பெருக்கிக் கொண்டார்.<ref name="Mallikai"/> 1959 இல் [[இலங்கை வானொலி]]யில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. [[எஸ். பி. மயில்வாகனம்]] தயாரித்து வழங்கிய விளம்பர ஒலிபரப்பு ஒன்றில் நான்கு 15 நிமிட நாடகங்களைத் தயாரிக்க ராம் சுந்தரலிங்கத்திற்கு வாய்ப்பு வந்தது. அவற்றில் ஒரு நாடகத்தை எழுதி, நடிக்கும் வாய்ப்பு ஜோக்கிம் பெர்னாண்டோவிற்குக் கிடைத்தது. அக்காலத்தில் பிரபலமான பிலோமினா சொலமனுடன் இணைந்து நடித்தார். சிறந்த நடிகருக்கான பரிசு ஜோக்கிமிற்குக் கிடைத்தது.<ref name="Mallikai"/> தொடர்ந்து பல வானொலி நாடகங்களில் நடித்தார். பல வானொலி நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.<ref name="Mallikai"/>
 
[[கே. எம். வாசகர்]], [[ஜோர்ஜ் சந்திரசேகரன்]] ஆகியோரின் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். இலங்கை வானொலியில் முழுநேர அறிவிப்பாளராக வருவதற்கு முதல் [[இலங்கை வங்கி]]யில் பணியாற்றினார். [[கே.சிங்கள எம்.மொழி வாசகர்]]கட்டாயமாக்கப்பட்டதால் வங்கியில் வகித்த நிரந்தரப் பதவியைத் துறந்து, [[ஜோர்ஜ்இறுதிக்காலம் சந்திரசேகரன்]]வரை ஆகியோரின்வானொலி மேடைஅறிவிப்பாளராகப் நாடகங்களில்பணியாற்றி நடித்திருக்கிறார்வந்தார்.
 
== மறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோக்கிம்_பெர்னாண்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது