தேனுகா (இராகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சி தேனுக, தேனுகா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: தேனுகா இந்த இராகத்தின் சறியான பெயர்
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
'''தேனுகா''' [[இராகம்]], [[கருநாடக இசை]]யின் 9வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகம்]] ஆகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த9வது இராகத்திற்கு '''துனிபின்னஷட்ஜம்''' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
 
==இலக்கணம்==
[[படிமம்:தேனுகா.svg|thumb|right|314px250px|தேனுகா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
வரிசை 9:
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>3</sub> த<sub>1</sub> ப ம<sub>1</sub> க<sub>2</sub> ரி<sub>1</sub> ஸ
|}
* ''[[மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு#விவரம்|நேத்ர]]'' என்றஎன்றழைக்கப்படும் 2 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 3 வது மேளம்இராகம்.
* இந்த ராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம்(க<sub>2</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம்(த<sub>1</sub>), காகலி நிஷாதம்(நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
==சிறப்பு அம்சங்கள்==
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் [[சுபபந்துவராளி]] (45) ஆகும்.
* கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரிஷப, மத்திம, தைவத ஆகிய சுரங்கள் முறையே [[சித்ராம்பரி]] (61), [[சண்முகப்பிரியா]] (56), [[சூலினி]] (35) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன. ([[மூர்ச்சனாகாரக மேளம்]]).
 
* கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரிஷப, மத்திம, தைவத ஆகிய சுரங்கள் முறையே [[சித்ராம்பரி]], [[சண்முகப்பிரியா]], [[சூலினி]] ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன. ([[மூர்ச்சனாகாரக மேளம்]]).
 
* பல [[ஜன்னிய இராகம்|ஜன்ய]] இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா.
 
==உருப்படிகள்==
{|class="wikitable"
 
! வகை !! உருப்படி !! [[புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்|இயற்றியவர்]] !! [[தாளம்]]
* [[கிருதி]]: ''தெலியலேதுராமா'', [[ஆதி தாளம்]], [[தியாகராஜ சுவாமிகள்]]
|-
* கிருதி: ''இனி என்ன குறை'', ஆதி தாளம், [[பெரியசாமி தூரன்]]
*| [[கிருதி]]: || ''தெலியலேதுராமா'', [[ஆதி தாளம்]],|| [[தியாகராஜ சுவாமிகள்]] || ஆதி
* கிருதி: ''கருணைக்கடலே'', ஆதி தாளம், [[கோடீஸ்வர ஐயர்]]
|-
* கிருதி: ''ராமபிராமா'', [[ரூபக தாளம்]], [[வீணை சேஷண்ணா]]
*| கிருதி: ''|| இனி என்ன குறை'', ஆதி தாளம்,|| [[பெரியசாமி தூரன்]] || ஆதி
* கிருதி: ''தெரிசனமே'', ரூபக தாளம், [[முத்துத் தாண்டவர்]]
|-
*| கிருதி: ''|| கருணைக்கடலே'', ஆதி தாளம்,|| [[கோடீஸ்வர ஐயர்]] || ஆதி
|-
*| கிருதி: || ''ராமபிராமா'', [[ரூபக தாளம்]],|| [[வீணை சேஷண்ணா]] || ரூபகம்
|-
*| கிருதி: ''|| தெரிசனமே'', ரூபக தாளம்,|| [[முத்துத் தாண்டவர்]] || ரூபகம்
|}
 
==ஜன்ய இராகங்கள்==
தேனுகாவின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
 
#* [[பின்னபஞ்சமம்]]
#* [[சாமவராளி]]
#* [[சுருட்டிமல்லாரு]]
#* [[டக்கா]]
#* [[லலிததோடி]]
#* [[பின்னஷட்ஜமம்]]
#* [[மார்க்கவி]]
#* [[மராளகமினி]]
#* [[வத்ஸா]]
#* [[வஜ்ஜிரகாந்தி]]
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/தேனுகா_(இராகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது