சிலம்டாக் மில்லியனயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 30:
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிற குருட்டு பிச்சைக்கார நண்பன் மூலம் லத்திகாவை மீண்டும் சந்திக்கிறார்கள். ஒரு விபசார விடுதியில் அவளை அந்நிலைக்குத் தள்ளிய பிச்சைக்கூட்டத் தலைவனை ஜமாலின் அண்ணன் சலீம் சுட்டுத்தள்ள, மூவரும் தப்பிக்கிறார்கள். லத்திகாவின் உடலுக்காக அண்ணன் ஜமாலை விரட்டியடிக்க பிரிகிறார்கள். லத்திகாவுடன் மும்பை தாதாவிடம் சேர்கிறான் அண்ணன் ஜமால்-லத்திகா நட்பு மெல்ல மெல்ல காதலாகிறது.
 
இச்சூழலில்தான் [[தொலைக்காட்சி]]யில் கோடீஸ்வரன் கேள்வி பதில் நிகழ்ச்சி பரபரப்பாக மக்களால் பார்க்கப்படுகிறது. காதலியும் பார்ப்பாள், சந்திக்க முடியும் என நினைத்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறான் ஜமால். கேட்கப்படும் கேள்விகளுக்கு வாழ்வில் நேர்ந்த அனுபவங்களிலிருந்து பதில் சொல்கிறான் ஜமால். லட்சங்களைத் தாண்டத் தாண்ட நிகழ்ச்சி நடத்துவோரின் அரசியல் நெருக்குகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறான்? காதலியை சந்திக்கிறானா? அண்ணன் என்ன ஆனான்? என்பது தான் கதை<ref>[{{Cite web |url=http://www.thinakaran.lk/vaaramanjari/2009/03/01/?fn=f0903011 |title=இவருக்கு ஆகாயமே எல்லை] |access-date=2009-03-08 |archive-date=2009-03-05 |archive-url=https://web.archive.org/web/20090305122741/http://www.thinakaran.lk/vaaramanjari/2009/03/01/?fn=f0903011 |dead-url=dead }}</ref>.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிலம்டாக்_மில்லியனயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது