சீமராஜா (2018 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 7 categories using HotCat
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 44:
 
== படப்பணிகள் ==
[[வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)|வருத்தப்படாத வாலிபர் சங்கம்]], [[ரஜினி முருகன்]] ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப்பிறகு, இப்படத்தினை பொன்ராம் இயக்கவுள்ளதாவும், [[சிவகார்த்திகேயன்]] கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும், ஆகத்து 2016இல் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆர். டி. இராஜா அறிவித்தார்.<ref name="indiatimes">{{cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sivakarthikeyan-Ponram-team-up-again/articleshow/53721654.cms|title=Sivakarthikeyan: Sivakarthikeyan-Ponram team up again! &#124; Tamil Movie News|website=Times of India|accessdate=16 February 2018}}</ref><ref name="sify">{{cite web|url=http://www.sify.com/movies/sivakarthikeyan-to-team-up-with-ponram-again-news-tamil-qiql2Edacfhjd.html|website=sify.com|title=Sivakarthikeyan to team up with Ponram again!|accessdate=16 February 2018}}</ref> இப்படம் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 2017ஆம் ஆண்டின் தீபாவளிக்கு முன்னர் இப்படம் வெளியிடப்படும் என்றும் ஆர். டி. இராஜா தெரிவித்தார். முந்தையப் படங்களைப்போலவே இப்படத்திற்கும் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவிலும், [[டி. இமான்|டி. இமானின்]] இசையிலும், [[விவேக் அர்சன்|விவேக் அர்சனின்]] படத்தொகுப்பிலும் இப்படம் படமாக்கப்பட்டது.<ref name="sify2">{{cite web|url=http://www.sify.com/movies/samantha-to-romance-sivakarthikeyan-in-ponram-s-film-news-tamil-qiunSOheibbeg.html|website=sify.com|title=Samantha to romance Sivakarthikeyan in Ponram`s film!|accessdate=16 February 2018}}</ref><ref name="sify3">{{cite web|url=http://www.sify.com/news/samantha-sivakarthikeyan-team-up-for-first-time-news-others-qiunahegeicjd.html|website=sify.com|title=Samantha, Sivakarthikeyan team up for first time|accessdate=16 February 2018|archive-date=17 பிப்ரவரி 2018|archive-url=https://web.archive.org/web/20180217025456/http://www.sify.com/news/samantha-sivakarthikeyan-team-up-for-first-time-news-others-qiunahegeicjd.html|dead-url=dead}}</ref> இப்படத்திற்காக [[சமந்தா ருத் பிரபு|சமந்தா]] சிலம்பம் கற்றார்.<ref name="sify4">{{cite web|url=http://www.sify.com/movies/sivakarthikeyan-ponram-film-starts-rolling-from-june-16-news-tamil-rgniVWggjdjce.html|website=sify.com|title=Sivakarthikeyan-Ponram film starts rolling from June 16|accessdate=16 February 2018}}</ref> [[சிவகார்த்திகேயன்|சிவகார்த்திகேயனின்]] மற்ற இரு திரைப்படங்களை விரைந்து முடிப்பதற்காக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.<ref name="indiatimes2">{{cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Ponram-and-Sivakarthikeyan-on-a-hat-trick/articleshow/52851666.cms|title=Ponram and Sivakarthikeyan on a hat-trick! &#124; Tamil Movie News|website=Times of India|accessdate=16 February 2018}}</ref> இப்படத்தின் தொடக்க விழா 16 சூன் 2017 இல் [[சிம்ரன்]], [[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]] , [[லால்]] ஆகியோருடன் தொடங்கியது.<ref name="behindwoods3">{{cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/sivakarthikeyans-next-film-with-ponram-starts-rolling.html|website=behindwoods.com|title=Sivakarthikeyan's next film with Ponram starts rolling|accessdate=16 February 2018}}</ref><ref name="sify5">{{cite web|url=http://www.sify.com/movies/simran-and-napoleon-join-sivakarthikeyan-ponram-film-news-tamil-rgqll8iiffgea.html|website=sify.com|title=Simran and Napoleon join Sivakarthikeyan-Ponram film|accessdate=16 February 2018}}</ref>
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/சீமராஜா_(2018_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது