செசசத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
|||
வரிசை 1:
'''செசெசெட் அரசி''' (''Queen Sesheshet'', [[:en:International Phonetic Alphabet|ஐபிஏ]]: sɘʃɘsɐʈ) என்பவள் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[எகிப்தின் ஆறாம் வம்சம்|ஆறாம் வம்சத்தின்]] முதலாவது [[பார்வோன்|பார்வோனும்]] [[தேத்தி|தேத்தியின்]] தாயாரும் ஆவார். அரச வம்சத்தின் இரு பிரிவுகளிடையே இருந்த பிளவை சீர்ப்படுத்தி தனது மகன் [[தேத்தி]]யை எகிப்தின் [[பார்வோன்|பார்வோனாக]] கொண்டுவந்ததில் இவளுக்கு முக்கிய பங்கு உள்ளது<ref>
[[2008]] ஆம் ஆண்டு வரையில், ஆறாவது வம்சத்தினரில் செசெஷெட்டின் [[பிரமிது]] மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை<ref>{{http://news.yahoo.com/s/ap/20081111/ap_on_re_mi_ea/ml_egypt_new_pyramid Egypt unveils discovery of 4,300-year-old pyramid]</ref>. இவ்வாண்டில் செசெஷெட்டின் பிரமிது எனக்கருதப்படும் பிரமிதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்<ref>[http://ap.google.com/article/ALeqM5hMy6SNKiTL5k5truQucR5jD-dl0AD94CTIIO0 "4,300-year-old pyramid discovered in Egypt"]</ref>.
== கண்டுபிடிப்பு ==
[[2008]], [[நவம்பர் 8]] இல் எகிப்தின் [[தொல்லியல்]] ஆய்வாளர், [[சாஹி ஹவாஸ்]], சக்காரா என்ற இடத்தில் 4.300 ஆண்டுகள் பழமையான செசெஷெட்டின் 5 [[மீட்டர்]] உயர பிரமிட் ஒன்றைத் தமது குழுவினர் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார்<ref>
==எகிப்திய பெண் அரசிகள்==
*[[நெஃபர்டீட்டீ]]
|