செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 4 sources and tagging 4 as dead.) #IABot (v2.0.8
வரிசை 16:
| weapons = குண்டுகள்
}}
'''செஞ்சோலைக் குண்டுத் தாக்குதல்''' அல்லது '''செஞ்சோலை மாணவிகள் படுகொலை''' 2006 ஆகத்து 14 அன்று [[இலங்கை வான்படை]]யினரால் நடத்தப்பட்டது. இதன் போது 16 முதல் 18 அகவை வரையான 61 [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] மாணவிகள் கொல்லப்பட்டனர். [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] பயிற்சி முகாம் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இலங்கை அரசு தெரிவித்தது.<ref name="mc1">{{cite news| url =http://news.monstersandcritics.com/southasia/article_1190181.php/61_girls_killed_in_airstrike_8_dead_in_Colombo_blast__2nd_Roundup_| title =61 girls killed in airstrike, 8 dead in Colombo blast (2nd Roundup)| publisher =Monsters and Critics| date =14 August 2006| access-date =2007-02-16| archive-url =https://web.archive.org/web/20070521084701/http://news.monstersandcritics.com/southasia/article_1190181.php/61_girls_killed_in_airstrike_8_dead_in_Colombo_blast__2nd_Roundup_#| archive-date =2007-05-21| url-status =dead}}</ref><ref>{{cite web|url=https://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224|title=61 schoolgirls killed, 129 wounded in airstrike|website=Tamilnet.com|accessdate=2 August 2017}}</ref><ref>{{cite web|url=http://www.jdslanka.org/index.php/analysis-reviews/reflections/169-chencholai-in-image-and-words-a-personal-account|title=Chencholai in image and words: A personal account|first=R.M|last=Karthick|website=Jdslanka.org|accessdate=2 August 2017}}</ref><ref>{{cite web|url=http://www.ceylonews.com/2016/08/tenth-anniversary-of-chencholai-children-orphanage-bombing-marked-in-jaffna/|title=Tenth anniversary of Chencholai children orphanage bombing marked in Jaffna - Ceylon News|website=Ceylonews.com|accessdate=2 August 2017}}</ref> விடுதலைப் புலிகள், [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]], [[இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு]], [[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]] ஆகியன தாக்குதல் நடத்தப்பட்ட இடம் விடுதலைப் புலிகளின் முகாமல்ல எனவும் இறந்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்லவென்றும் தெரிவித்துள்ளன.<ref>{{cite news | url=http://news.independent.co.uk/world/asia/article1219476.ece | work=The Independent | location=London | title=Sri Lankan army warns children can be targets | first=Justin | last=Huggler | date=2006-08-16 | accessdate=2010-04-28 | archive-url=https://web.archive.org/web/20080704153534/http://news.independent.co.uk/world/asia/article1219476.ece# | archive-date=2008-07-04 | url-status=dead | archivedate=2008-07-04 | archiveurl=https://web.archive.org/web/20080704153534/http://news.independent.co.uk/world/asia/article1219476.ece | deadurl=dead }}</ref><ref>{{cite web | url=https://www.forbes.com/sites/realspin/2016/08/14/impunity-reigns-in-sri-lankas-august-14-2006-bombing-of-schoolgirls/?sh=3dfe5e1d37e1 | title=Impunity Reigns In Sri Lanka's August 14, 2006 Bombing Of Schoolgirls | publisher=Forbes | work=Anjali Manivannan | date=14 August 2016 | accessdate=22 June 2021}}</ref><ref>{{cite web | url=https://reliefweb.int/report/sri-lanka/sri-lanka-air-force-bombs-orphanage | title=Sri Lanka Air Force bombs orphanage | publisher=ReliefWeb | date=18 October 2006 | accessdate=22 June 2021}}</ref><ref name="mg">[http://www.mg.co.za/articlepage.aspx?area=/breaking_news/breaking_news__international_news/&articleid=280855] </ref><ref name="tamilnet">[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19236 Killed students, participants of leadership workshop - Ilankumaran] </ref>
 
== நிகழ்வும் தாக்கங்களும் ==
வரிசை 39:
 
== இலங்கை அரசாங்கம் ==
இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர்கள் [[கெஹெலிய ரம்புக்வெல]], பிரிகேடியர் அத்துல ஜயவர்தன ஆகியோர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்த அனாதை இல்லம் உண்மையில் புலிகளின் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி முகாம் என்றும், இது ஒரு அனாதை இல்லமாகவோ அல்லது எந்தவொரு சிவில் கட்டமைப்பாகவோ தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாகவும், சிறுமிகளாக இருந்தாலும், அவர்கள் இராணுவப் பயிற்சியில் இருக்கும் வீரர்கள் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தைக் கண்டிக்கவோ அல்லது எந்த விசாரணைக்கும் உத்தரவிடவோ இலங்கை அரசு மறுத்துவிட்டது. கிஃபீர் ஜெட் குண்டுவீச்சு வானூர்திகள் குண்டு வீசிய சிறிது நேரத்திலேயே புலிகள் பயிற்சி முகாமிலிருந்து தப்பி ஓடியது போன்ற செயற்கைக்கோள் காட்சிகளை இலங்கை அரசி பத்திரிகையாலர்களிடம் காட்டியதாக [[ராய்ட்டர்ஸ்|ராய்ட்டர்சு]] செய்தி நிறுவனம் தெரிவித்தது.<ref>{{cite news|url=http://today.reuters.co.uk/news/articlenews.aspx?type=worldNews&storyID=2006-08-15T095840Z_01_SP305866_RTRUKOC_0_UK-SRILANKA-ENEMY.xml|title=Sri Lanka says age of enemy no concern|publisher=[[ராய்ட்டர்ஸ்]]|date=August 15, 2006|url-status=dead|archive-url=https://web.archive.org/web/20070506120322/http://today.reuters.co.uk/news/articlenews.aspx?type=worldNews|archive-date=May 6, 2007|access-date=ஆகஸ்ட் 15, 2021|archivedate=மே 6, 2007|archiveurl=https://web.archive.org/web/20070506120322/http://today.reuters.co.uk/news/articlenews.aspx?type=worldNews|deadurl=dead}}</ref>
 
இருப்பினும், அந்த ஒளிநாடாக்களைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர், {{Cquote|அந்த இடம் ஒதுக்குப்புறத்தில் இருந்தது, சுற்றுப்புறத்தில் பசுமையான மரங்கள் இருந்ததைத் தவிர எந்த இராணுவ நடவடிக்கையையும் பரிந்துரைப்பதற்கு செய்தியாளர்கள் பார்க்கக்கூடிய காட்சிகளில் எதுவும் இல்லை.<ref>{{cite news|url=https://mg.co.za/article/2006-08-15-unicef-bombed-orphans-were-not-tamil-tigers|title=Unicef: Bombed orphans were not Tamil Tigers|publisher=Mail and Guardian Online|date=August 15, 2006}}</ref>}} எனத் தெரிவித்தார்.
வரிசை 55:
 
== இலங்கை அரச இராணுவ பரப்புரை ==
இலங்கை அரச பேச்சாளர் [[கெஹெலிய ரம்புக்வெல]] தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம் என்றும், அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் சாடியுள்ளார்.<ref>[{{Cite web |url=http://www.army.lk/morenews.php?id=1896 |title=Air Targets Taken Against LTTE Re-affirmed] |access-date=2006-08-15 |archive-date=2007-09-28 |archive-url=https://web.archive.org/web/20070928004151/http://www.army.lk/morenews.php?id=1896 |dead-url=dead }}</ref><ref>[http://onlinetamil.blogspot.com/2006/08/blog-post_115563427860613269.html இப்படிச் சொல்லுகிறார் இலங்கை அமைச்சர்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
=== இலங்கை அரசின் பொறுப்பு ===
[[இலங்கை வான்படை]] திட்டமிட்டு, துல்லியமாக சிறுவர் இல்லம் மீது தாக்குதல் நடத்தியதை அனுமதித்தது மட்டுமல்ல, அதற்கு பின்னர் வாதிட்டு இலங்கை அரசின் பொறுப்பற்ற [[மனித உரிமைகள்|மனித உரிமைகளை]] மதியா நிலைமையை
வெளிக்காட்டியுள்ளது.<ref>[{{Cite web |url=http://www.tamilnaatham.com/articles/2006/aug/arush/15.htm |title=தமிழீழ குழந்தைகளும் சிங்கள அரச பயங்கரவாதமும்] |access-date=2006-08-15 |archive-date=2007-02-08 |archive-url=https://web.archive.org/web/20070208174850/http://www.tamilnaatham.com/articles/2006/aug/arush/15.htm |dead-url=dead }}</ref>
 
== அஞ்சலி ==
வரிசை 71:
== வெளி இணைப்புகள் ==
* http://www.eelatamil.com/sensolai/
* http://sankathi.org/news/index.php?option=com_content&task=view&id=8&Itemid=1{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
* http://www.eelampage.com/?cn=28175
* http://www.eelampage.com/?cn=28187
வரிசை 78:
* http://www.asiantribune.com/index.php?q=node/1546
*[http://www.youtube.com/watch?v=1c6PV1mp9o4 செஞ்சோலைப் படுகொலை], காணொளி
*[http://www.globaltamilnews.net/english/tamil_news.php?nid=28449&cat=1 செஞ்சோலைப் பிள்ளைகளுடன் சிவசக்தி ஆனந்தன் சந்திப்பு]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
*[http://www.tamilguardian.com/article.asp?articleid=8525 Sencholai massacre - 7 years on, justice is no closer], தமிழ்கார்டியன், ஆகத்து 13, 2013
* [http://en.wikinews.org/wiki/Tamil_Tigers_say_Sri_Lanka%27s_government_bombed_orphanage Tamil Tigers say Sri Lanka's government bombed orphanage]
வரிசை 86:
* [http://news.bbc.co.uk/2/hi/south_asia/4789739.stm Sri Lanka strike 'hits orphanage'] - BBC News - August 14, 2006
* [http://www.cnn.com/2006/WORLD/asiapcf/08/14/sri.lanka.blast.ap/index.html Sri Lanka attacks leave 50 dead, mostly girls] - CNN - August 14, 2006
* [http://today.reuters.com/news/articlenews.aspx?type=worldNews&storyID=2006-08-14T144218Z_01_COL232155_RTRUKOC_0_US-SRILANKA.xml&pageNumber=1&imageid=&cap=&sz=13&WTModLoc=NewsArt-C1-ArticlePage1 Dozens killed in Sri Lanka blast]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} - Reuters - August 14, 2006
 
[[பகுப்பு:இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்கள்]]