செந்தில் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 19:
}}
 
'''மிர்ர்ச்சி செந்தில்''' என்று அறியப்படும் '''செந்தில் குமார்''' என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் [[ரேடியோ மிர்ச்சி]]<ref name="radiomirchi1">http://www.radiomirchi.com/coimbatore/rj/senthil/28154</ref> என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். இவர் மதுரை (2007-2009), [[சரவணன் மீனாட்சி]] (2011-2013), மாப்பிள்ளை (2016-2017) போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் [[தவமாய் தவமிருந்து]] (2005), [[பப்பாளி (திரைப்படம்)|பப்பாளி]] (2014), [[வெண்நிலா வீடு]] (2014), போன்ற திரைப்படங்களிலும் நடித்துளளார்.<ref>{{cite web |url=http://cinema.pluz.in/celebs/kollywood/actors/25236/profile.htm |title=Mirchi Senthil Biography Profile - Actors Tamil |publisher=Cinema.pluz.in |date= |accessdate=13 September 2013 |archive-date=21 செப்டம்பர் 2013 |archive-url=https://web.archive.org/web/20130921023358/http://cinema.pluz.in/celebs/kollywood/actors/25236/profile.htm |dead-url=dead }}</ref><ref>{{cite web |url=http://spicyonion.com/actor/mirchi-senthil/ |title=Actor Mirchi Senthil &#124; Mirchi Senthil Latest News &#124; Mirchi Senthil Biography &#124; Mirchi Senthil Filmography &#124; Mirchi Senthil Photos &#124; Mirchi Senthil Videos |publisher=Spicyonion.com |date= |accessdate=13 September 2013 |archive-date=21 செப்டம்பர் 2013 |archive-url=https://web.archive.org/web/20130921053628/http://spicyonion.com/actor/mirchi-senthil/ |dead-url=dead }}</ref><ref>{{cite web|last=Malini |first=Shankaran |url=http://newindianexpress.com/entertainment/tamil/article362320.ece |title=A gifted multi-tasker! |publisher=The New Indian Express |date= |accessdate=13 September 2013}}</ref>
 
==வாழ்க்கை வரலாறு==
செந்தில் அக்டோபர்<ref>{{cite web |url=http://www.hindu.com/thehindu/mp/2003/08/25/stories/2003082500010100.htm |title=Radio Rage |publisher=The Hindu |date=25 August 2003 |accessdate=13 September 2013 |archive-date=14 ஏப்ரல் 2004 |archive-url=https://web.archive.org/web/20040414150225/http://www.hindu.com/thehindu/mp/2003/08/25/stories/2003082500010100.htm |dead-url=dead }}</ref> 18, 1978ல் அன்று சென்னையில் கோவிந்தன், பிரேமாவதி அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோவில் பள்ளி படிப்பை முடித்தபின், பச்சையப்பா கல்லூரியிலும், மதுரை காமராஜ் பல்கலைகழகத்திலும்)<ref>http://www.youtube.com/watch?v=xwK0zzTu7yc</ref> உயர் கல்வியை முடித்தார். சில மாதங்கள் வங்கித்துறையில் பணியாற்றிவிட்டு, கலைத்துறைக்கு வந்தார்.
 
==பணி விவரங்கள்==
வரிசை 29:
 
===தொலைக்காட்சி===
[[விஜய் தொலைக்காட்சி]]யில் 2007 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட '''மதுரை'''<ref>{{cite web|url=http://vmminerva.wordpress.com/2008/03/23/thoughts-on-madurai-a-star-vijay-serial/ |title=Thoughts on Madurai – a Star Vijay serial &#124; VM\'s Random Ramblings |publisher=Vmminerva.wordpress.com |date=23 March 2008 |accessdate=13 September 2013}}</ref> தொடரில் 'செய்கை சரவணன்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். இந்த தொடருக்கிருந்த வரவேற்பைத் தொடர்ந்து, [[சரவணன் மீனாட்சி]]<ref>{{cite web|last=News |first=Express |url=http://newindianexpress.com/cities/chennai/article596859.ece |title=Mylapore academy honours veterans |publisher=The New Indian Express |date=28 August 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/celebrating-a-reel-wedding/article3529686.ece |title=Celebrating a reel wedding... |publisher=The Hindu |date=15 June 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3433996.ece |title=Star-studded affair |publisher=The Hindu |date=19 May 2012 |accessdate=13 September 2013}}</ref><ref>{{cite web |url=http://www.chakpak.com/content/news/senthil-sreeja-saravanan-meenatchi-big-screen |title=Senthil-Sreeja of Saravanan Meenatchi on big screen |publisher=Chakpak |date=26 December 2012 |accessdate=13 September 2013 |archive-date=21 செப்டம்பர் 2013 |archive-url=https://web.archive.org/web/20130921053323/http://www.chakpak.com/content/news/senthil-sreeja-saravanan-meenatchi-big-screen |dead-url=dead }}</ref> எனும் நெடுந்தொடரில் நடித்துள்ளார்.
 
திரைப்பட இயக்குனர் [[மனோபாலா]]வின் இயக்கத்தில் [[பாலிமர் தொலைக்காட்சி]]யில் 777<ref>{{cite web|url=http://www.youtube.com/watch?v=qQGPubwzTtE |title=777 - Triple Seven - A New Approach To Serials - Polimer TV |publisher=YouTube |date= |accessdate=13 September 2013}}</ref> குறுந்தொடரிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மாப்பிள்ளை எனும் தொடரிலும் 2018ஆம் ஆண்டு [[நாம் இருவர் நமக்கு இருவர் (தொலைக்காட்சித் தொடர்)|நாம் இருவர் நமக்கு இருவர்]] என்ற தொடரிலும் நடித்துள்ளார். தொடர்களைத் தவிர செந்தில் பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சிக்காக தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இந்த வாரம் என்னும் நிகழ்ச்சியில் பல திரைப்பட குழுவினருடன் இணைந்து பட விமர்சனம் செய்துள்ளார். [[பாலிமர் தொலைக்காட்சி]]யில் பெண்களுக்கான பாக்சிங் நிகழ்ச்சியை செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/செந்தில்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது