சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 4:
 
==வரலாறு==
தென் மாவட்ட மக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் மத்திய அரசு 1981ல் நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிஷனை அமைத்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நிரந்தரக் கிளையமைக்க கமிஷன் பரிந்துரைத்தது.அதன் பின்னரும் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்த மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தினாலும் 2002ல் பதவியேற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியின் உறுதியான முயற்சியாலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றக் கட்டிடங்களும் உருவாயின. குடியரசுத் தலைவரின் அறிவிக்கைக்குப் பிறகு 24.7.2004ல் நிர்ணயிக்கப்பட்ட 12 நீதிபதிகளுடன் மதுரைக் கிளை 13 தென் மாவட்டங்களுக்கு நீதி பரிபாலனத்தைத் தொடங்கியது.<ref name = ' சுழலும் பலகையா'>{{cite web | title = மதுரை அமர்வு சுழலும் பலகையா? | publisher = தி இந்து | date = 24 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/columns/மதுரை-அமர்வு-சுழலும்-பலகையா/article5267943.ece | accessdate = 24 அக்டோபர் 2013}}</ref>இக்கிளை உயர்நீதிமன்றம்[[ ஜூலை 24]] [[2004]] <ref name="tnmduhist">[http://www.hcmadras.tn.nic.in/mduhist.htm சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு-உயர் நீதிமன்ற இணையம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090823042805/http://www.hcmadras.tn.nic.in/mduhist.htm |date=2009-08-23 }}பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009</ref> முதல் அப்பொழுதய [[இந்தியத் தலைமை நீதிபதி|இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு ஆர் சி லகோத்தியால்,<ref name="tnmduhist"/> [[சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்|சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி]] திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு [[அரு. இலக்சுமணன்]], மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,<ref name="tnmduhist"/>மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,<ref name="tnmduhist"/>முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.
 
== நீதி முறைமை ==
வரிசை 24:
 
== வெளி இணைப்புக்கள் ==
[http://www.hcmadras.tn.nic.in/mduhist.htm சென்னை உயர் நீதிமன்றம் இணையம்-மதுரைக் கிளை] {{Webarchive|url=https://web.archive.org/web/20090823042805/http://www.hcmadras.tn.nic.in/mduhist.htm |date=2009-08-23 }}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_உயர்_நீதிமன்ற_மதுரைக்_கிளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது