சைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
சைவர் என்பவர் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடுகின்றவர்கள் ஆவர். <ref>சைவர் - சிவனைத் தெய்வமாகக்கொண்டவர்; http://218.248.16.19/slet/l4330/l5I00uri.jsp?pglink=488&pno=385{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} பார்த்த நாள் 10-06-2013</ref> <ref>குடி அரசு - 1934 சனவரி சைவர்களின் மனப்பான்மை</ref> இவர்கள் தங்களுடைய சைவ நெறிக் கொள்கைக்கு தக்கவாறு சித்தாந்த சைவர், வீர சைவர் எனவும் அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்கள் சாம்பல் எனும் திருநீறு அணிந்தும், உத்திராட்சம் அணிந்தும் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றை அணியாத சைவர்களும் உண்டு.
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது