ஜார்ஜ் பெர்னாட் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 594:
== இனமேம்பாட்டியலுக்கான ஆதரவு ==
பெர்னாட் ஷா இனமேம்பாட்டியலின் ஆதரவாளராவார்.<ref>{{Citation
| last = Gray
| first = Paul
| author-link =
வரிசை 605:
| year = 1999
| date = January 11
| url = http://www.time.com/time/magazine/article/0,9171,17697,00.html }}
| accessdate = 2010-02-26
</ref> உற்பத்தித் திறன் இல்லாதவர்கள் சமூகத்திலும் சரி தமது சொந்த வாழ்க்கையிலும் சரி மதிப்பற்றவர்களே எனக் கூறிய அவர் குறிப்பிடுவதாவது:
| archive-date = 2010-01-11
| archive-url = https://web.archive.org/web/20100111051640/http://www.time.com/time/magazine/article/0,9171,17697,00.html
| url-status = dead
}}</ref> உற்பத்தித் திறன் இல்லாதவர்கள் சமூகத்திலும் சரி தமது சொந்த வாழ்க்கையிலும் சரி மதிப்பற்றவர்களே எனக் கூறிய அவர் குறிப்பிடுவதாவது:
<blockquote>
“நீங்கள் இந்த உலகில் எந்தப் பயனுமற்ற ஆறு பேர் இருந்தாலும் கூட அவர்களால் விளையும் நன்மைகளை விட அவர்களால் ஏற்படும் சிக்கல்கள் அதிகமாக இருக்கும் என அறிந்து கொள்ள வேண்டும். அவர்களையெல்லாம் முன்னே நிறுத்தி அவர்களிடம் ஐயா அல்லது அம்மா, தயவு செய்து நீங்கள் இருப்பதற்கான காரணத்தைக் கூற முடியுமா? நீங்கள் இருப்பது எவ்விதத்தில் நியாயமானது என்பதை நீங்கள் விளக்க முடியாவிட்டால் இந்த சமூகம் என்னும் படகில் நீங்கள் ஒரு சுமையாக இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் பயன்படுத்துவதற்கு சமமாக அல்லது சிறிது அதிகமாக நீங்கள் உற்பத்தி செய்யவில்லை என்றால், நாங்கள் எங்கள் சமூக அமைப்புகளை உங்களை வாழவைப்பதற்காகப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் உங்கள் வாழ்க்கை எங்களுக்கு எந்தவித நன்மையையும் தரவில்லை மேலும் அது உங்களுக்கும் கூட அவ்வளவு பயனுடையதாக இருக்காது.” <ref>{{cite video
வரி 635 ⟶ 639:
 
== மதம் ==
“மத நம்பிக்கைகளும் அறிவியல் கருத்துகளும் தற்காலத்தில் மிகவும் துல்லியமாக வரையறுக்கப்பட முடியாது. அது படைப்பாக்கத் திறன் மிக்க புரட்சியின் நம்பிக்கையைக் காட்டிலும் குறைவாகவே வரையறுக்கப்பட முடியும்” எனக் பெர்னாட் ஷா குறிப்பிட்டுள்ளார். அவர் எந்த ஒரு குறிப்பிட்ட மத அமைப்பையும் ஏற்றுக்கொண்டார் என ஒருவரும் குறிப்பிடக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார். அவருக்கான எந்த நினைவுப் பரிசுகளிலும் “சிலுவை அல்லது சித்தரவதையைக் குறிக்கும் எந்தப் பொருளோ அல்லது இரத்தத் தியாகத்தின் சின்னங்கள் எதிலும் உருவாக்கியிருக்கக் கூடாது.” என்றும் கோரினார்.<ref name="time-12041950">[{{Cite web |url=http://www.time.com/time/magazine/article/0,9171,813999,00.html ]|title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-02-26 |archive-date=2010-12-09 |archive-url=https://web.archive.org/web/20101209183655/http://www.time.com/time/magazine/article/0,9171,813999,00.html |dead-url=dead }}</ref>
 
== மரபுரிமைப் பேறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_பெர்னாட்_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது