"உடல் நீர்மம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
உடல் நீர்மங்கள் ஒரு உயிரினத்தில் இருந்து வேறொரு உயிரினத்தினுள் செல்லும்போது, அல்லது மாற்றீடு செய்யப்படும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் நீர்மங்கள் [[தொற்றுநோய்]]களை ஏற்படுத்தக்ககூடிய, [[நோய்க்காவி]]யாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. [[குருதி மாற்றீடு]] செய்யப்படும்போது, மாற்றீடு செய்யப்படும் குருதி தூய்மையானதாக இருப்பது அவசியம். வேறு வழிகளில் குருதி ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.<ref>{{cite web|url=http://www.cdc.gov/niosh/topics/bbp/|title=BLOODBORNE INFECTIOUS DISEASES: HIV/AIDS, HEPATITIS B, HEPATITIS C|website=[http://www.cdc.gov/ Centers for Disease Control and Prevention (CDC)]}}</ref>. இல்லாவிடின், குருதியில் இருக்கக் கூடிய [[நோய்க்காரணி]]கள், இன்னொரு [[உடல்|உடலினுள்]] சென்று, அங்கேயும் [[நோய்]] ஏற்படக் காரணமாகலாம். இதேபோல் [[பால்வினை நோய்கள்]] பரவுவதற்கும் உடல் நீர்மம் காரணமாகலாம்.<ref>{{cite web|url=http://www.nyc.gov/html/doh/html/std/std4.shtml|title=Sexually transmitted diseases (STDs)|access-date=2012-10-29|archive-date=2012-06-11|archive-url=https://web.archive.org/web/20120611093106/http://www.nyc.gov/html/doh/html/std/std4.shtml|dead-url=dead}}</ref>.
 
==உடல் திரவமும்நீர்மமும் தடய அறிவியலும்==
[[தடய அறிவியல்|தடய அறிவியலில்]] உயிரியல் ஆதாரமாகக் காட்டுவதற்கு [[எலும்பு]], [[பல்]], [[நகம்]], [[தசை]] போன்ற பல்வேறு உயிரியல் பொருட்களுடன், இந்த உடல் திரவங்களும்நீர்மங்களும் பயன்படுகின்றன<ref>{{cite web | url=http://www.fsijournal.org/article/S0379-0738%2809%2900082-6/abstract | title=Analysis of body fluids for forensic purposes: From laboratory testing to non-destructive rapid confirmatory identification at a crime scene | publisher=Forensic Science International | date=Volume 188, Issue 1 , 1 July 2009 | author=Kelly Virkler, Igor K. Lednev | pages=1-17}}</ref>.
 
==மேற்கோள்கள்==
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3247118" இருந்து மீள்விக்கப்பட்டது