தன்பாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 24:
| footnotes =
}}
'''தன்பாத் ''' (Dhanbad, {{Lang-hi|धनबाद}}, {{Lang-sat|ᱫᱷᱟᱱᱵᱟᱫᱽ}}, {{lang-ur|دھنباد}}) [[சார்க்கண்ட்]] மாநிலத்தில் உள்ள ஓர் நகரமாகும். [[நிலக்கரி]]ச் சுரங்கங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால் இது ''இந்தியாவின் நிலக்கரித் தலைநகர்'' எனவும் அறியப்படுகிறது. உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் 79வது நிலையில் உள்ளது.<ref>{{Cite web |url=http://www.merinews.com/catFull.jsp?articleID=127198 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2011-07-01 |archive-date=2009-03-14 |archive-url=https://web.archive.org/web/20090314000237/http://www.merinews.com/catFull.jsp?articleID=127198 |dead-url=dead }}</ref> 2011 கணக்கெடுப்பின்படி, தன்பாத் இந்தியாவின் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான 35 நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.<ref>[{{Cite web |url=http://web.iitd.ac.in/~tripp/delhibrts/metro/Metro/planning%20for%20public%20transport%20-%20mohan.pdf] |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2011-07-01 |archive-date=2009-03-06 |archive-url=https://web.archive.org/web/20090306103226/http://web.iitd.ac.in/~tripp/delhibrts/metro/Metro/planning%20for%20public%20transport%20-%20mohan.pdf |dead-url=dead }}</ref> [[இந்திய இரயில்வே]]யின் கோட்டங்களில் வருமான ஈட்டலில் மும்பை கோட்டத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது.
 
[[Image:Coal mine in Dhanbad, India.jpg|thumb|left|நிலக்கரி சுரங்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/தன்பாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது