சகதாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 13:
|linglist=chg
}}
'''சகதாயி''' (Chagatai) [[துருக்கிய மொழிகள்|துருக்கிய மொழிகளுள்]] ஒன்றாகும். இது மத்திய [[ஆசியா]]வின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது [[முகலாய அரசர்கள்|முகலாய அரசர்களால்]] இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடைசகதாயி மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர்.<ref>{{cite encyclopedia | editor = Robert McHenry | encyclopedia = [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | title = Navā’ī, (Mir) ‘Alī Shīr | language = [[ஆங்கிலம்|English]] | edition = 15th | date = | year = 1993 | month = | publisher = Encyclopædia Britannica, Inc | volume = 8 | location = [[சிகாகோ]] | id = | doi = | page = 563 }}</ref> அரசர்களான [[தைமூர்]], [[பாபர்]] ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவியத்து அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக்கு மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது.<ref>{{cite encyclopedia | last = | first = | authorlink = | coauthors = | editor = C. E. Bosworth, E. Van Donzel, W. P. Heinrichs, Ch. Pellat | encyclopedia = [[The Encyclopedia of Islam]] | title = Mīr ‘Alī Shīr Nawā’ī | language = [[ஆங்கிலம்|English]] | edition = | date = | year = 1993 | month = | publisher = [[E. J. Brill]] | volume = VII | location = [[லைடன்]]—[[நியூ யோர்க் மாநிலம்]] | id = | doi = | page = 91}}</ref> இம்மொழியானது [[பாரசீக மொழி]]யுடனும் [[அரபு மொழி]]யுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சகதாயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது