மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 36:
}}
[[File:மா. சுப்பிரமணியம்.jpg|thumb|மா. சுப்பிரமணியம்]]
'''மா. சுப்ரமணியம்''' (M. Subramaniam) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும்அரசியலரும், அமைச்சரும் ஆவார். [[திராவிட முன்னேற்றக் கழகம்]] (திமுக) கட்சி உறுப்பினரான இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான [[சென்னை]]யின் மாநகர மேயராக இருந்தார். மீண்டும் திமுக வேட்பாளராக 2011 இல் மேயர் தேர்தலில் போட்டியிட்டார்<ref>[http://www.hindu.com/2007/02/26/stories/2007022615120300.htm மா. சுப்ரமணியம் மேயர் திமுக வேட்பாளராக அறிவிப்பு]</ref>, ஆனால் அதிமுகவின் [[சைதை சா. துரைசாமி]]யிடம் தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது [[சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|சைதாபேட்டை]] தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [[கிண்டி]] தொழிற்குடியிருப்பில் வாழும் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் 1999 இல் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
 
== முன்வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/மா._சுப்பிரமணியம்_(அரசியல்வாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது