திருத்தணி முருகன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 32:
| website = http://tirutanigaimurugan.org
}}
'''திருத்தணி முருகன் கோயில்''', ''(Thiruthani Murugan Temple)'' [[முருகன்|முருகனின்]] [[அறுபடைவீடுகள்|ஆறுபடை]] வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது [[இந்தியா]]வின், வட[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[திருத்தணி]] மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் [[வள்ளி (தெய்வம்)|வள்ளியை]] திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். [[திருப்புகழ்]] பாடிய [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரால்]] பாடல் பெற்ற தலமாகும். [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துச்சாமி தீட்சதராலும்]] பாடப்பட்ட தலம்.<ref>{{Cite web |url=http://tirutanigaimurugan.org/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-11-19 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305022936/http://tirutanigaimurugan.org/ |dead-url=dead }}</ref> இக்கோயிலை '''தணிகை முருகன் கோயில்''' என்றும் அழைப்பர்.<ref>[https://temple.dinamalar.com/New.php?id=765 திருத்தணி முருகன் கோயில்]</ref>
 
[[File:Tiruttani Murugan temple.jpg|thumb|திருத்தணி முருகன் கோயில்]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்தணி_முருகன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது