கே. எஸ். ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 11:
}}
{{கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இலங்கை}}
'''கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா''' அல்லது '''கே.எஸ்.ராஜா''' (8 பெப்ரவரி 1942 - 3 செப்டம்பர் 1994<ref>[https://scontent.fmaa5-1.fna.fbcdn.net/v/t1.0-9/40582712_2143460675685709_7138245399822729216_n.jpg?_nc_cat=0&oh=d013bcc22d733419320ef9eb8059ace1&oe=5C32AA17 Tombstone Inscription]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>) முன்னர் [[இலங்கை]]யிலும் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலும்]] பிரபலமாக இருந்த [[வானொலி]] அறிவிப்பாளர் ஆவார்.{{ref|1}} இவர் பொதுவாக மின்னல் வேக அறிவிப்பாளர் எனவும் அழைக்கபட்டிருந்தார்அழைக்கப்பட்டிருந்தார். வானொலி அறிவிப்பில் முதலில் வேகத்தை கொண்டு வந்தவர் இவரே ஆகும்இவர்.
 
== ஆரம்ப வாழ்க்கை==
வரிசை 23:
 
== கொலை பற்றிய கருத்துக்கள் ==
[[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களுள்]] ஒன்றான [[ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி]]யின் முன்னாள் உறுப்பினரான ரி. மதிவாணன் என்பவர் தெற்காசிய ஊடக சேவை (South Asian Media Service - SAMS)க்கு அளித்த பேட்டியில் கே. எஸ். ராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்குறிப்பிட்டார்.<ref name=tc>{{Cite web|url=http://www.tamilcanadian.com/page.php?cat=52&id=1403|title=Armed EPDP is a Threat to Peace|website=tamilcanadian.com|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20110928000603/http://www.tamilcanadian.com/page.php?cat=52&id=1403|archivedate=28 September 2011}}
</ref> இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் [[டக்ளஸ் தேவானந்தா]]விடம் வினவிய போது அவர் இக்குற்றச்சாட்டை நேரடியாக மறுக்காமல் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] கொலைச் செய்யப்பட்டதாக கருதப்படும் சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டினார்.<ref name=lacnet>{{Cite web|url=http://www.lacnet.org/the_academic/chat/QA_Deva.shtml|title=Ask Douglas Devananda questions series|website=lacnet.org|deadurl=dead|archiveurl=https://web.archive.org/web/20110823141525/http://www.lacnet.org/the_academic/chat/QA_Deva.shtml|archivedate=23 ஆகஸ்ட் 2011|access-date=17 நவம்பர் 2006}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._ராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது