பூமாலை நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''பூமாலை நடவடிக்கை''' என்பது [[1987]] ஆம் ஆண்டு [[ஜூன் 4]] ஆம் நாள் [[இலங்கை]]யின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த [[இந்திய வான்படை]] விமானங்கள் [[யாழ் குடா நாடு|யாழ் குடாநாட்டின்]] மீது உணவுப் பொருட்களை இட்ட நடவடிக்கைக்கான பெயராகும். யாழ் குடாநாட்டை [[தமிழீழ விடுதலைப் புலிகள்| விடுதலைப் புலிகளிடமிருந்து]] மீட்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட [[ஒப்பரேசன் லிபரேசன்]] எனப்படும் நடவடிக்கையின் போது யாழ் குடாநாட்டில் நிலவிவந்த உணவுப் பொருள் பற்றாக்குறைக் காரணமாக [[இந்தியா]] இந்நடவடிக்கையை எடுத்தது. [[1971]] ஆம் ஆண்டின் இந்திய-[[பாகிஸ்தான்|பாகிஸ்தானிய]] போருக்குப் பின் இந்திய விமானப்படை இன்னொரு நாட்டின் ஆளுமைக்குட்பட்ட வான்பரப்பை மீறியதும், இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிட்டதும் இதுவே முதல் முறையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பூமாலை_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது