பேச்சு:ஆப்கானித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
==தலைப்பை மாற்றுக==
இத்தலைப்பு [[விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு|விக்கிப்பீடியா பெயரிடல் மரபின்]] பண்புகளுக்கு முரணாக உள்ளது. '''ஆப்கானிஸ்தான்''' என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை '''ஆப்கானிஸ்தான்''' என்று மாற்றுவதே சரி. [[பயனர்:GangadharGan26|GangadharGan26]] ([[பயனர் பேச்சு:GangadharGan26|பேச்சு]]) 07:24, 25 செப்டம்பர் 2019 (UTC)
 
சரியான பெயர் '''அப்கானிஸ்தான்'''. எனவே தமிழ் முறைப்படி '''அப்கானித்தான்''' அல்லது '''அபுகானித்தான்''' என்றிருப்பதே தகும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:24, 20 ஆகத்து 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஆப்கானித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆப்கானித்தான்" page.