நீல பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AGILESWARANGOVINDஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
[[படிமம்:Neela-padmanabhan.jpg|thumbnail]]
'''நீல பத்மநாபன்''' என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் (பிறப்பு: [[ஏப்ரல் 26]], [[1938]],<ref name = "a">நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93</ref> [[கன்னியாகுமரி மாவட்டம்]]), [[தமிழகம்|தமிழகத்தின்]] ஒரு முன்னணி எழுத்தாளர். [[புதினம்]], [[சிறுகதை]], [[கட்டுரை]], [[கவிதை]] என பல வகைகளிலும் எழுதுபவர். ''இலை உதிர் காலம்'' புதினத்துக்காக [[2007]]ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] வசித்து வருகிறார்.<ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] {{Webarchive|url=https://web.archive.org/web/20100124032426/http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil |date=2010-01-24 }} Sahitya Akademi Official website.</ref><ref>{{cite web|title=NEELA PADMANABHAN, A WRITER NON-PAREIL|url=http://www.neelapadmanabhan.com/AboutTheAuthor.html|work=Neela Padmanabhan|accessdate=18 June 2010}}</ref><ref>{{cite news|last=Indira Parthasarathy|title= Creative writing as a social act |url=http://www.hindu.com/br/2009/12/08/stories/2009120853331300.htm|accessdate=18 June 2010|newspaper=[[த இந்து|The Hindu]]|date=8 December 2009}}</ref><ref>{{cite web|title=Gauthaman to debut in Magizchi|url=http://sify.com/movies/fullstory.php?id=14917470|work=IndiaGlitz|accessdate=18 June 2010}}</ref><ref>{{cite news|title= Soul of Thiruvananthapuram |url=http://www.hindu.com/lr/2008/03/02/stories/2008030250240600.htm|accessdate=18 June 2010|newspaper=The Hindu|date=2 March 2008|archivedate=7 மார்ச் 2008|archiveurl=https://web.archive.org/web/20080307025910/http://www.hindu.com/lr/2008/03/02/stories/2008030250240600.htm|deadurl=dead}}</ref><ref>{{cite news|title= Creative modern writer |url=http://www.hindu.com/thehindu/br/2002/03/26/stories/2002032600060300.htm|accessdate=18 June 2010|newspaper=The Hindu|date=26 March 2002}}</ref>. இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக [[நவீனத்துவம்|நவீனத்துவ]] வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.
 
== பிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/நீல_பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது