நினைவுக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
[[படிமம்:Egypt.HatshepsutsTemple.01.jpg|thumb|right|300px|இராணி [[ஆட்செப்சுட்டு]]வின் பிணமனைக்நினைவுக் கோயில்]]
 
'''நினைவுக் கோயில்''' (''Memorial temples'') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியக்]] காலத்திலிருந்து இறந்த [[பாரோக்களின் பட்டியல்|பார்வோனை]] புதைக்கும் [[மன்னர்களின் சமவெளி]]யின் கல்லறைக்கு அருகில் இறந்த பார்வோனின் நினைவாக எழுப்பப்படும் நினைவுக் கோயில் ஆகும். இக்கல்லறைக் கோயில், பார்வோன்களின் இறப்பிற்குப்பின் அவர்களை வழிபாடு செய்ய வேண்டி அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நினைவுக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது