"பணிச்சூழலியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

548 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
== வரலாறு ==
பண்டைய கிரேக்கக் கலாச்சாரச் சூழலுடன் பணிச்சூழலியல் அறிவியலின் அடித்தளம் தோன்றியது. கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹெலனிக் நாகரிக மக்கள் அவர்களது கருவிகள், பணிகள் மற்றும் பணியிடங்களின் வடிவமைப்பில் பணிச்சூழலியல் கொள்கைகளை பயன்படுத்தினர் என்று பல நல்ல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, அறுவை மருத்துவரின் பணியிடம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அவர் பயன்படுத்தும் கருவிகள் எவ்வாறு அடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஹிப்போகிரிட்டஸ் கொடுத்த விளக்கங்கள் கண்டறியப்பட்டதைக் கூறலாம். (பார்க்க: மர்மராஸ், பவுலகாக்கிஸ் மற்றும் பாப்பகோஸ்டொபொவுலோஸ், 1999) <ref>[http://simor.ntua.gr/ergou/people/CV-MarmarasNicolas.htm மார்மராஸ், என்., பவுலகாக்கிஸ், ஜி. மற்றும் பாப்பகோஸ்டோபவுலோஸ், வி. (] {{Webarchive|url=https://web.archive.org/web/20100205041714/http://simor.ntua.gr/ergou/people/CV-MarmarasNicolas.htm |date=2010-02-05 }}[http://simor.ntua.gr/ergou/people/CV-MarmarasNicolas.htm 1999). ] {{Webarchive|url=https://web.archive.org/web/20100205041714/http://simor.ntua.gr/ergou/people/CV-MarmarasNicolas.htm |date=2010-02-05 }}[http://simor.ntua.gr/ergou/people/CV-MarmarasNicolas.htm பண்டைய கிரேக்கத்தில் பணிச்சூழலியல் வடிவம். ] {{Webarchive|url=https://web.archive.org/web/20100205041714/http://simor.ntua.gr/ergou/people/CV-MarmarasNicolas.htm |date=2010-02-05 }}[http://simor.ntua.gr/ergou/people/CV-MarmarasNicolas.htm பணிச்சூழலியல் ஈடுபடுத்துதல், 30 (4), பக். 361-368.] {{Webarchive|url=https://web.archive.org/web/20100205041714/http://simor.ntua.gr/ergou/people/CV-MarmarasNicolas.htm |date=2010-02-05 }}</ref>. முந்தைய எகிப்திய வம்சங்கள் உருவாக்கிய கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கொண்ட தொல்பொருளியல் பதிவுகள் பணிச்சூழலியல் கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்பதும் உண்மை. இதனால் பணிச்சூழலியல் தொடர்பான மூலங்கள் மர்மராஸ் மற்றும் பலருக்கு உரிமையானதா என்ற கேள்விக்கு முடிவு காண வேண்டியிருக்கிறது (ஐ ஜி ஓகோர்ஜி, 2009).
கிரேக்க வார்த்தைகளான ''எர்கன்'' [பணி] மற்றும் ''நொமோஸ்'' [இயற்கைச் சட்டங்கள்] ஆகியவற்றிலிருந்து எர்கொனாமிக்ஸ் என்ற சொல் உருவாக்கப்பட்டது. மேலும் 1857 ஆம் ஆண்டில் வோஜ்சீக் ஜாஸ்ட்ர்செபவுஸ்கி அவரது ''ரிஸ் எர்கொனொம்ஜி சிசைலி நாக்கி ஓ பிரேசி, ஓபர்டேஜ் நா ப்ராடாக் போக்சர்ப்னிடிக் ச் நாக்கி ப்ர்சிரொடி'' (பணிச்சூழலியலின் சுருக்கம், அதாவது பணியின் அறிவியல், இயற்கை அறிவியலில் இருந்து எடுக்கப்பட்ட உண்மைகள் சார்ந்தது) என்ற கட்டுரையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்திய போது, இந்த வார்த்தை முதன் முதலில் நவீன சொற்களஞ்சியத்தில் இடம்பெற்றது.
84,336

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3248774" இருந்து மீள்விக்கப்பட்டது