பயிரிடும்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 5:
'''பயிரிடும்வகை''' ''(cultivar)''<ref group="nb">''' பயிரிடும்வகை ''' ({{IPAc-en|lang|ˈ|k|ʌ|l|t|ᵻ|ˌ|v|ɑːr|,_|-|ˌ|v|ɛər}}) அதன் அடிப்படை பொருள் வரையறையின்படி, இருவகை கூறுகளைக் கொண்டதாகும். இது ஒரு வகையனாக, அல்லது வகைபாட்டு அலகாக, தனித் தாவரத்தைக் குறிக்காமல் பயிரிடும்வகையைச் சுட்டும் தனித்த பான்மைகளைப் பகிரும் அனைத்துத் தாவரங்களையும் உள்ளடக்கும்.</ref> (பயிரிடும்வகை), தாவரப் பரவலின்போது பேணப்பட வேண்டிய தேர்ந்ந்தெடுத்த பான்மைகள் கூட்டாக அமைந்த தாவரங்களின் தொகுப்பாகும். பயிரிடும்வகை என்பது பயிரிடப்படும் தாவரங்களின் பெயரீட்டுக்கான பன்னாட்டு விதிமுறைப்படி, பயிரிடப்படும் தாவரங்களின் அடிப்படை வகைபாட்டுக் கருத்தினமாகும்.. பெரும்பாலான பயிரிடும்வகைகள் பயிரீட்டின்போது தோன்றியவையே; சில மட்டும் காட்டுவகையில் இருந்து சிறப்பு தெரிந்தெடுப்புகளில் இருந்து உருவாகின.
 
[[பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீடு|பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின்]] வரைவிலக்கணப்படி, பயிரிடும்வகை என்பது ஒரு குறிப்பிட்ட இயல்புக்காகவோ, அல்லது பல இணைந்த இயல்புகளுக்காகவோ தெரிவு செய்யப்பட்டு, தகுந்த இனப்பெருக்க முறைகள் மூலம் பெருக்கமடையச் செய்யும்போது, அவ்வியல்புகளை தனித்தன்மையுடையனவாகவும், சீராகவும், நிலையானதாகவும் கொண்டிருக்கும் தாவர இனமாகும்.<ref name="ICNCP">{{cite web | url=http://www.actahort.org/chronica/pdf/sh_10.pdfICNCP | title=International Code of Nomenclature for Cultivated Plants (ICNCP) | publisher=International Society for Horticultural Science (ISHS) | date=October, 2009 | accessdate=ஏப்ரல் 9, 2017 | author=C.D. Brickell (Commission Chairman), C. Alexander, J.C. David, W.L.A. Hetterscheid, A.C. Leslie, V. Malecot, Xiaobai Jin, members of the Editorial Committee & J.J. Cubey (Editorial Committee Secretary) }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>.
 
உரோசாக்களைப் போன்ற அழகு தோட்டத் தாவரங்கள் வேண்டிய வண்ணத்துக்காகவும் வடிவத்துக்காகவும் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்தால் தோன்றியவையாகும் . ( [[camellia]]s, [[Narcissus (plant)|daffodils]], [[rhododendron]]s, and [[azalea]]s) உலகின் வேளாண் உணவுப் பயிர்கள் பெரும்பாலும் பயிரிடுவகைகளே. இவை மேம்பட்ட விளைச்சல், மணம், நோயெதிர்ப்புத்திறன் போன்ற பான்மைகளுக்காக தேர்ந்தெடுத்த வளர்ப்பினங்களே. மிகச் சில காட்டு மூலவகைகளே இப்போது உணவுக்காகப் பயன்படுகின்றன. காட்டில் வளர்க்கப்படும் மரங்களும் கூட, அவற்றின் மேம்பாடான தரத்துக்கும் மரக்கட்டைக்குமான சிறப்புத் தேர்ந்தெடுப்பு வளர்ப்பினங்களே.
"https://ta.wikipedia.org/wiki/பயிரிடும்வகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது