பரதன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

172 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
== சொந்த வாழ்க்கை ==
 
பரதன், திரைப்பட நடிகையும் நாடக நடிகையுமான [[கே. பி. ஏ. சி. இலலிதா]] என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல படங்களில் இவர் பணி புரிந்துள்ளார். ''ரதிநிர்வேதம்'' (1978) படப்பிடிப்பில் இவர் இலலிதாவை திருமணம் செய்து கொள்ள எண்ணினார். இந்த படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.<ref name="TH">{{Cite news|url=http://www.hindu.com/fr/2010/11/26/stories/2010112651100400.htm|title=Emotional reunion|accessdate=26 November 2010|work=[[தி இந்து]]|location=Chennai, India|date=17 June 2011|archivedate=8 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121108143954/http://www.hindu.com/fr/2010/11/26/stories/2010112651100400.htm|deadurl=dead}}</ref> கேரள கட்டிடக்கலை அடிப்படையிலான ஒரு அற்புதமான கலையமைப்புடன் கூடிய ஒரு வீட்டினை சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் கட்டினார். இவது மகன் சித்தார்த் பரதன் ஒரு நடிகராகவும், பாடலாசிரியரியராகவும், இயக்குநராகவும் உள்ளார். ''நம்மாள்'' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான சித்தார்த், 1981இல் வெளிவந்த பரதனின் ''நித்ரா'' என்ற திரைப்படத்தை 2012இல் மறுபடியும் படமாக்கினார். இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்னர் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
 
== குறிப்புகள் ==
84,888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3248906" இருந்து மீள்விக்கப்பட்டது