பரமஹம்ச யோகானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 44:
தனது மரணத்திற்கு முந்தைய சில நாட்களாகவே யோகானந்தா தாம் இந்த உலகை விட்டுச் செல்லும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்டு வந்தார்.<ref name= Mata>Mata, Daya (1990). ''Finding the Joy Within'', 1st ed. Los Angeles, CA: Self-Realization Fellowship, p 256</ref>
 
மார்ச்சு 7, 1952இல் இலாசு எஞ்செலசிற்கு வந்திருந்த இந்தியத் தூதர் பினய் ரஞ்சன் சென்னுக்கு பில்ட்மோர் தங்குவிடுதியில் கொடுக்கப்பட்ட விருந்தில் யோகானந்தர் தமது மனைவியுடன் கலந்து கொண்டார்.<ref>How Not To Be A Diplomat: Adventures in the Indian Foreign Service Post-Independence – P.L. Bhandari (2013). Eyewitness account from Ambassador Sen's aid.</ref> விருந்தின் முடிவில் உலக அமைதிக்கும் மாந்த வளர்ச்சிக்கும் இந்தியா, அமெரிக்கா பங்கு குறித்தும் வருங்கால கூட்டுறவு குறித்தும் யோகானந்தர் பேசினார்.<ref name="Kriyananda">{{cite book |last=Kriyananda |first=Swami (Donald Walters)|title=The Path: Autobiography of a Western Yogi|year=1977 |publisher=Ananda Publications |isbn=978-0916124120 |page=}}</ref><ref>Miller, p. 179.</ref> உரையை முடிக்கும் தருவாயில் அவரது உடல் தரையில் சாய்ந்தது.<ref name="Mata"/><ref name="titleGurus Exit - TIME">{{cite news |url=http://www.time.com/time/magazine/article/0,9171,822420,00.html |title=Guru's Exit – TIME |accessdate=17 January 2008 |work=Time | date=4 August 1952 |archivedate=27 செப்டம்பர் 2010 |archiveurl=https://www.webcitation.org/5t3pauJ8q?url=http://www.time.com/time/magazine/article/0,9171,822420,00.html |deadurl=dead }}</ref> அவரது சீடர்கள் அவர் மகாசமாதி அடைந்ததாக கூறினாலும்<ref name="titleGurus Exit - TIME"/> அலுவல்முறையாக மரணத்தின் காரணமாக இதயச் செயலிழப்பு குறிப்பிடப்பட்டது.<ref name=NNDB>{{cite web |url=http://www.nndb.com/people/786/000235081/ |title=NNDB "tracks the activities of people we have determined to be noteworthy, both living and dead." – Paramahansa Yogananda |accessdate=2 May 2013 }}</ref>
 
யோகானந்தரின் உடல் [[கிலென்டேல், கலிபோர்னியா]]விலுள்ள பாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கில் உள்ள மோசோலியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது வருகையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தாலும் யோகானந்தரின் சமாதி அணுகக் கூடியதாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பரமஹம்ச_யோகானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது