சிவப்பணுவாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
No edit summary அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
[[படிமம்:Erythropoietin.png|thumb|right|200px|சிவப்பணுவாக்கி]]
[[படிமம்:EPOR 1CN4 1EBP 1ERN.png|thumb|right|200px|சிவப்பணுவாக்கி ஏற்பியின் இருபடி நிலை]]
'''சிவப்பணுவாக்கி''' (
குழல்வெளி நுண்குழல்கள், அண்மைச்சுருள் நுண்குழல்களுடன் தொடர்பு கொண்ட, [[சிறுநீரகம்|சிறுநீரகத்திலுள்ள]] இடையீட்டு நாரியற்செல்களால் சிவப்பணுவாக்கி உருவாக்கப்படுகிறது. சிவப்பணுவாக்கியானது [[கல்லீரல்]] [[செல்]]களினாலும் (perisinusoidal cells) உருவாக்கப்படுகிறது. உருப்பெற்றகரு நிலையிலும், [[பிரசவம்|பிரசவத்துக்கு]]-முன்னான காலத்திலும் கல்லீரல் செல்களினால் உருவாக்கப்படும் சிவப்பணுவாக்கி மேம்பாடடைந்தும், முதிர்பருவத்தில் சிறுநீரகத்தில் உற்பத்தி செய்யப்படுவது முதன்மையாகவும் இருக்கும். சிவப்பணு உற்பத்தியைத் தவிர்த்து பிற [[உயிரியல்|உயிரியல் செயற்பாடுகளையும்]] சிவப்பணுவாக்கிக் கொண்டுள்ளது. உதாரணமாக, [[நரம்பணு]] காயப்படும்போது நிகழும் [[மூளை]]யின் தூண்டற்பேற்றில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது<ref name="USA 2001">{{cite journal |author=Siren AL et al. |title=Erythropoietin prevents neuronal apoptosis after cerebral ischemia and metabolic stress |journal=Proc Natl Acad Sci USA |volume=98 |pages=4044–4049 |year=2001|doi=10.1073/pnas.051606598 |pmid=11259643 |issue=7 |pmc=31176 |last2=Fratelli |first2=M. |last3=Brines |first3=M. |last4=Goemans |first4=C. |last5=Casagrande |first5=S. |last6=Lewczuk |first6=P. |last7=Keenan |first7=S. |last8=Gleiter |first8=C. |last9=Pasquali |first9=C. |first10=A. |first11=T. |first12=R. |first13=A. |first14=H. |first15=P.}}</ref>. [[காயம்]] குணமாகும் நிகழ்விலும் சிவப்பணுவாக்கியின் பங்கு உள்ளது<ref name="pmid12937140">{{cite journal | author = Haroon ZA, Amin K, Jiang X, Arcasoy MO | title = A novel role for erythropoietin during fibrin-induced wound-healing response | journal = Am. J. Pathol. | volume = 163 | issue = 3 | pages = 993–1000 | year = 2003 | month = September | pmid = 12937140 | pmc = 1868246 | doi = 10.1016/S0002-9440(10)63459-1 | url = http://ajp.amjpathol.org/cgi/content/abstract/163/3/993 | access-date = 2013-09-14 | archive-date = 2009-12-19 | archive-url = https://web.archive.org/web/20091219044349/http://ajp.amjpathol.org/cgi/content/abstract/163/3/993 | url-status = dead }}</ref>.
|