"வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Making related news item bold
(Making related news item bold)
{{*mp}} [[கானா]]வில் இடம்பெற்ற அதிபர் தேர்தல்களில் '''[[ஜோன் அட்டா மில்ஸ்]]''' (படம்) மிகக்குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
{{*mp}} [[கொழும்பு]] வான்படைத் தலைமை அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 வான்படையினர் கொல்லப்பட்டு குறைந்தது 30 பேர் காயமடைந்தனர்.
{{*mp}} [[கிளிநொச்சி]] நகரை இலங்கை '''[[கிளிநொச்சிப் போர் (2008–2009)|இராணுவம் கைப்பற்றியிருப்பதாக]]''' ஜனாதிபதி [[மகிந்த ராஜபக்ச]] நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
{{*mp}} [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி]]யில் ஆங்கிலப் புத்தாண்டு நாளன்று [[இலங்கை]] வான்படை மூன்று தடவைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டு 28 பேர் காயமடைந்தனர்.
{{*mp}} [[அசாம்]] மாநிலத்தில் [[குவஹாத்தி]]யில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
71

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/324931" இருந்து மீள்விக்கப்பட்டது