மண்ணரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
மண்ணரிப்பு, காற்றினாலும், நீரினாலும் ஏற்படலாம். வேகமாக வீசும் காற்று, நில மேற்பரப்பில் இருக்கும் தளர்வான மண்ணை அடித்துச் சென்றுவிடும். இது சம தரைகளிலும், சரிவான பகுதிகளிலும் ஏற்படலாம். நீரினால் ஏற்படும் அரிப்பு பொதுவாகச் சரிவான நிலங்களிலேயே நடைபெறுகின்றது. [[சரிவு]] கூடுதலாகும் போது அரிப்பும் கடுமையாக இருக்கும்.
 
Kjønner ikke noe jeg.
==பிரச்சினைக்கான காரணங்கள்==
 
மண்ணரிப்புக்கான காரணங்கள் இடத்துக்கிடம், நாட்டுக்கு நாடு, கண்டத்துக்குக் கண்டம் வேறுபட்டிருப்பதைக் காணலாம்.
 
* மண்ணரிப்புக்கான இயற்கைக் காரணிகளாக, தளர்வான மண்ணின்மேல் கடுமையான [[மழை]], [[வறட்சி]]யால் தாவர வளர்ச்சி இல்லாது போதல், சரிவான நிலம், சடுதியான [[காலநிலை]] மாற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
 
* மனித நடவடிக்கைகளோடு தொடர்புடைய முக்கிய காரணிகளாக, [[காடழிப்பு]], அளவு மீறிய மேய்ப்பு, செறிவான [[வேளாண்மை]], [[தொழில்மயமாதல்|தொழில்மயமாக்கம்]], [[நகராக்கம்]] என்பவை விளங்குகின்றன.
 
WTF?????????????
 
"https://ta.wikipedia.org/wiki/மண்ணரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது