பிரணப் முகர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 75:
 
==தனிவாழ்வு==
[[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளம் மாநிலம்]] ''பிர்பும்'' மாவட்டத்தில் உள்ள ''மிரதி'' எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. இவரின் தந்தை 1952-64 வரை [[மேற்கு வங்காளம்]] மாநில சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார் <ref>{{Cite web |url=http://www.breakingnewsonline.net/blog/15182-from-bangali-dada-to-president-pranab.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-07-22 |archive-date=2012-06-21 |archive-url=https://web.archive.org/web/20120621034055/http://www.breakingnewsonline.net/blog/15182-from-bangali-dada-to-president-pranab.html |dead-url=dead }}</ref><ref>http://www.pranabmukherjee.in/</ref>. இவர் 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி [[சுவ்ரா முகர்ஜி|சுவ்ரா]] என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர்<ref>http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4195</ref>. அபிஜித், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் [[:en:Jangipur (Lok Sabha constituency)|ஜஙிபுர் பாராளுமன்ற]] உறுப்பினராக உள்ளார், மகள் [[கதக்]] நடன கலைஞராக உள்ளார்<ref>http://www.ndtv.com/article/people/who-is-pranab-mukherjee-231318</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரணப்_முகர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது