நக்கீரன் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

32 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
சிNo edit summary
 
|}}
 
'''நக்கீரன்''' [[சென்னை | சென்னையில்]] இருந்து வெளியாகும் [[தமிழ் மொழி | தமிழ்]] [[சஞ்சிகை | இதழாகும்]]. இதனுடைய முதல் பதிப்பு [[1988]]-ம் ஆண்டு [[ஏப்ரல் 20]]-ம் நாள் வெளியானது. இவ்விதழ், நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும், [[ஆர். கோபால்]] அவர்களால்இந்த இதழைத் தொடங்கப்பட்டதுதொடங்கினார்.
 
இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.<ref name="நக்கீரன்">{{cite web | title= நக்கீரன் வரலாறு | url= http://www.nakkheeeran.com/Users/frmAbout.aspx | publisher= நக்கீரன் | accessdate= மே 23, 2012 | archive-date= 2012-05-09 | archive-url= https://web.archive.org/web/20120509053536/http://www.nakkheeeran.com/users/frmAbout.aspx | dead-url= dead }}</ref> 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் [[வீரப்பன்]] உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது.
33,922

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3250068" இருந்து மீள்விக்கப்பட்டது