"இலக்னோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (Reverted 2 edits by 103.217.240.133 (talk) to last revision by Sodabottle. (மின்))
சி (*திருத்தம்*)
 
}}
 
'''இலக்னோ''' அல்லது '''இலக்னௌ''' ([[இந்தி]]: लखनऊ, [[உருது]]: لکھنؤ) [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் தலைநகர். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 123.45 மீ உயரத்தில் அமைந்துள்ளது. 310.1 சதுர கி.மீ பரப்புள்ள இந்நகரின் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 2,207,340 ஆகும். சராசரிக் கல்வியறிவு 68.63%. இலக்னோ வட இந்தியாவின் கலைநேர்த்திக்கும் பண்பாட்டுக்கும் சிறந்த இடமாக 18-ஆவது, 19-ஆவது நூற்றாண்டுகளில் புகழ் ஈட்டிய நகரம்<ref name="capital city">{{cite web|title=Lucknow Directory of service|url=http://www.lucknowonline.com/index.php|publisher=lucknowonline.com}}</ref>. இன்றும் இது தொடர்ந்து வணிகம், வானூர்திநுட்பம், நிதிநிறுவனங்கள், மருந்தாலைகள், நுட்பத்தொழிலகங்கள், சுற்றுலா, வகுதி (design), பண்பாடு, இசை, இலக்கியம் ஆகிய பல துறைகளுக்கும் முன்னணி நகரமாகத் திகழ்கின்றது.<ref>[http://books.google.nl/books?id=ntarP5hrza0C&pg=PA8&dq=awadh+persian&hl=nl#v=onepage&q=awadh%20persian&f=false Sacred space and holy war: the politics, culture and history of Shi'ite Islam] by Juan Ricardo Cole</ref>. இது உத்திரப் பிரதேசத்திலேயே பெரிய நகரம், வட, நடு இந்தியாவில் தில்லிக்கு அடுத்தாற்போல் பெரிய மாநகரம், இது தவிர இந்தியாவிலேயே 11-ஆவது பெரிய நகரமும் ஆகும்.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
32,052

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3250103" இருந்து மீள்விக்கப்பட்டது