இரும்புக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 4:
 
[[படிமம்:Ironageroof.jpg|thumb|right|ஒரு இரும்புக்கால வேயப்பட்ட கூரை. ஹம்ப்ஷயர், ஐக்கிய இராச்சியம்.]]
வரலாற்றுக்கு முந்திய சமூகங்களை வகைப்படுத்தும் [[முக்கால முறை]]யில் இறுதியான முக்கிய கால கட்டம் இதுவாகும். இது வெண்கலக் காலத்தைத் தொடர்ந்து நிலவியது. இது நிலவிய நாடு, [[புவியியல்]] பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் காலமும், சூழலும் மாறுபட்டன. பண்டைய [[அண்மைக் கிழக்கு]], [[கிரேக்க நாடு|கிரேக்கம்]], பண்டைய [[தமிழ்நாட்டில்இந்தியா]] ஆகிய இடங்களில் இரும்புக் காலம் கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இரும்பை உருக்குதல், அதனைக் கருவிகள் தயாரிப்பதற்கேற்ப உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கிய [[இரும்பு|இரும்பின்]] பயன்பாடு, ஆபிரிக்காவின் [[நொக்]] (Nok) பண்பாட்டில், கி.மு 1200 அளவில் தோன்றியது. [[ஐரோப்பா]]வின் பிற பகுதிகளில் இது மிகவும் பிந்திய காலத்திலேயே தொடங்கியது. இரும்புக் காலப் பண்பாடு, மத்திய ஐரோப்பாவில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலும் தோற்றம் பெற்றது. மத்திய தரைக் கடற் பகுதிகளில், கிரேக்க, [[ரோமப் பேரரசு]]க் காலத்தில் உருவான வரலாற்று மரபுகளுடனும், இந்தியாவில், [[பௌத்தம்]], [[சமணம்]] ஆகியவற்றின் எழுச்சியுடனும், [[சீனா]]வில் [[கன்பூசியனிசம்|கன்பூசியனிசத்தின்]] தோற்றத்துடனும் இரும்புக்காலம் முடிவுக்கு வந்தது. வட ஐரோப்பியப் பகுதிகளில் இது மத்திய காலத் தொடக்கப் பகுதி வரை நீடித்தது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/இரும்புக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது