சைப்பிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
add coat of arms
change name
வரிசை 69:
| footnote3 = The [[.eu]] domain is also used, shared with other [[ஐரோப்பிய ஒன்றியம்]] member states.
}}
'''சைப்பிரசு''' (''Cyprus'', {{IPAc-en|audio=En-us-Cyprus.ogg|சைப்ரஸ்}}; {{lang-el|Κύπρος}}; {{lang-tr|Kıbrıs}})அல்லது சைப்ரஸ் என ஆழைக்கப்படும் சைப்ரஸ் தீவு [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலுக்கு]] கிழக்குப்பகுதியில் உள்ள ஒரு [[தீவு]] நாடாகும். இதுவே இக்கடலில் உள்ள மூன்றாவது பெரிய தீவு. மே 1, 2004-ல் இருந்து இது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] உறுப்பு நாடாக இருந்து வருகிறது. இதன் அதிகாரபூர்வ பெயர் '''சைப்ரசு குடியரசு''' என்பதாகும்.
 
'''சைப்ரஸ்''' என்ற ஆங்கிலச் சொல் '''செப்பறை''' (செப்பு (Copper) + அறை (Mine)) என்று தமிழில் விளக்கம் கூறலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சைப்பிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது