எம். வி. சிதம்பரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''எம். வி. சிதம்பரம்''' (''M V CHIDAMBARAM'') என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு பயணிகள் பயணிகள் கப்பல் ஆகும். 1966 இல் கட்டப்பட்ட இக்கப்பல் 174 மீட்டர் நீளமும், 24 மீட்டர் அகலமும் கொண்டது. 7020 தொன் எடை கொண்ட கப்பலானது. பயணிகளையும் பொருட்களையும் ஏற்றியபிறகு 17,226 தொன் எடையுள்ளதாக இருக்கும். <ref>{{Cite web |url=https://www.balticshipping.com/ |title=BalticShipping.com |last=BalticShipping.com |website=www.balticshipping.com |language=en |access-date=2021-08-22}}</ref>
 
இக்கப்பலானது 1985 பெப்ரவரியில் சிங்கபூரில்சிங்கப்பூரில் இருந்து 700 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. சென்னையில் இருந்து 180 மைல் தொலைவில் கப்படல்கப்பல் வந்து கொண்டிருந்தபோது இரண்டாம் வகுப்பு பயணிகள் அறையில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ 12 மணிநேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.<ref>{{Cite web |url=https://www.upi.com/Archives/1985/02/13/A-sticken-passenger-liner-charred-and-perhaps-badly-damaged/5140705177188/ |title=A sticken passenger liner, charred and perhaps badly damaged... |website=UPI |language=en |access-date=2021-08-22}}</ref> என்றாலும் தீயாலும், புகையால் மூச்சுத் திணறியும், நெரிசரிர்நெரிசலில் சிக்கியும் 18 பேர் இறந்தனர். 16 பேர் வரையில் காணாமல் போயினர்.<ref>{{Cite web |url=https://www.nytimes.com/1985/02/15/world/18-dead-on-indian-ship.html |title=18 Dead on Indian Ship |last=Reuters |date=1985-02-15 |website=The New York Times |language=en-US |access-date=2021-08-22}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எம்._வி._சிதம்பரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது