நண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பொட்டு நண்டு அடையாளங்கள்: Reverted Visual edit |
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit |
||
வரிசை 60:
:*Pinnotheroidea
}}
'''நண்டு''' (''crab'') உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் [[உயிரினம்|உயிரினமாகும்]]. [[நன்னீர்]] நிலைகளிலும் மற்றும் நிலத்திலும் காணப்படும் நண்டு இனங்களும் உண்டு. சில [[மில்லிமீற்றர்]] (mm) அகலமான நண்டுகள் முதல் கால் அகலம் நான்கு [[மீற்றர்]] (m) வரை வளரும் [[யப்பான்|யப்பானியச்]] (''Japanese'') சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. அவற்றின் வாழிடங்களுக்கும் ஏற்றவாறு நண்டுகள், கடல் நண்டு, [[ஆற்றுக் கழிமுகம்|கழி]] நண்டு, ஆற்று நண்டு, குள நண்டு, வயல் நண்டு என்று வெவ்வேறு பெயர்களாள் அழைக்கப்படுகின்றன. பொதுவாகத் தட்டையான ஓடும் ஐந்து சோடி கால்களும் கொண்டவை. இவற்றில் முதற்சோடிக் கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன. நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன. நண்டுகள் [[கூட்டுக்கண்|கூட்டுக்கண்கள்]] இரண்டைக் கொண்டவை. சில வகைகள் மனிதர்களால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
பெண் நண்டுகள் ஆண் நண்டுகளிலும் பார்க்க அகலமான வயிற்றுப்பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் [[முட்டை]]களைக் கொண்டுள்ளன.
வரி 73 ⟶ 71:
* [[நீலக்கால் நண்டு]]
*[[துறவி நண்டு]]
*பொட்டு நண்டு
*ஓலைக்கால் நண்டு
*சிப்பி நண்டு
*கல் நண்டு
*முக்கண் நண்டு
*சிலுவை நண்டு
[[பகுப்பு:கடல் உணவுகள்]]
|