கல்ப் நியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கல்ப் நியூஸ் ''' (en:Gulf News தமிழில் - வளைகுடா செய்தி) ஐக்கிய அரபு எமிரேட்ஸின்,துபாயிலிருந்து 1978 ஆம் ஆண்டு முதல் வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 2:
 
==வரலாறு==
கல்ப் நியூஸ் 30 செப்டம்பர் - 1978 ஆண்டில் அமீரக தொழிலதிபர் அப்துல் வஹாப் கலாதாரியால் சிறுபத்திரிகை வடிவத்தில் துவங்கப்பட்டது. இதன் அலுவலகங்கள்அலுவலகம் துபாயின்துபாய் விமான நிலைய சாலையில் அப்பொழுது அமைந்திருந்தனஅமைந்திருந்தது. <ref>{{Cite web|title = The History of Gulf News|url = https://gulfnews.com/the-history-of-gulf-news-1.446035|archive-url = https://web.archive.org/web/20150511165724/https://gulfnews.com/the-history-of-gulf-news-1.446035|url-status = dead|archive-date = 2015-05-11|website = gulfnews.com|access-date = 2019-07-24}}</ref><ref name=leader>{{cite web |url=https://gulfnews.com/going-out/society/gulf-news-prepares-to-mark-four-decades-as-a-regional-media-leader-1.2275895 |title=Gulf News prepares to mark four decades as a regional media leader |access-date=24 July 2019 |date=8 September 2018 |work=Gulf News |publisher=Al Nisr Publishing |location=Dubai }}</ref>
 
நவம்பர் 1984 இல், அமீரகத்தின் மூன்று தொழிலதிபர்கள், இந்நிறுவனத்தினை வாங்கி அல் நிஸ்ர் என்ற பதிப்பகத்தை உருவாக்கினர். நாளிதழின் புதிய உரிமையாளர்கள் ஒபைத் ஹுமைத் அல் தாயிர், அப்துல்லா அல் ரோஸ்தாமணி மற்றும் ஜுமா அல் மஜித். புதிய உரிமையாளர்களின் கீழ், கல்ப் நியூஸ் (வளைகுடா செய்திகள்) 10 டிசம்பர் 1985 இல் மீண்டும் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. பிப்ரவரி 1986 முதல் ஒரு திர்ஹத்திற்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கல்ப்_நியூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது