கபிலர் குன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 1:
[[File:Kabilar rock.JPG|thumb|கபிலர் குன்று]]
'''கபிலர் குன்று''' என்பது [[கபிலர்]] [[வடக்கிருத்தல்|வடக்கிருந்து]] உயிர் துறந்த இடமாகும். இது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்]] [[திருக்கோவிலூர்]]
திருக்கோவிலூரின் [[தென்பெண்ணை ஆறு|தென் பெண்ணையாற்றில்]] அமைந்துள்ள "கபிலர் குன்று" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். [[திருக்கோவிலூர்]] [[பேருந்து]] நிலையத்திலிருந்து இரண்டு கி.மீட்டரில் [[வீரட்டானம்|வீரட்டானேசுவரர் கோயிலின்]] அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தைக் [[கல்வெட்டு]]க் குறிப்பிடுகின்றது.
|