மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ சான்று
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 2:
==பாடல் தெடரால் பெயர் பெற்ற புலவர்==
இவரது புறநானூற்றுப் பாடல் 'கள்ளில் வாழ்த்திக் கள்ளில் வாழ்த்தி' என்று தொடங்குகிறது. வல்லாண் கள்ளில் கடையில் உறங்கிக்கொண்டிருப்பானாம். அவனைக் காணும் பாணரை அவன் பேணுவானாம். இந்த வல்லாணைப் புலவர் கள்ளில் கடையத்தனாகக் காட்டுவதால் வெண்ணாகனார் என்னும் இவரது பெயரில் 'கள்ளிற் கடையத்தன்' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது.
[[படிமம்:MadrasSeaCrow.jpg|thumb|200px|right|"கடற் சிறு காக்கை காமர் பெடையொடு"<ref>{{Cite web|url=http://www.tamilvu.org/ta/library-l1270-html-l12705d4-125795|title=கானலும் கழறாது {{!}} தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY|website=www.tamilvu.org|access-date=2021-08-23}}</ref> உறங்கும் வேட்டம் மடி யாமம்]]
==அகம் 170 பாடல் சொல்லும் செய்தி==
நெய்தல்நிலத் தலைவி தன் தலைவனை எண்ணிக் காம வயத்தில் அவர்களுடைய உறவைப்பற்றிப் பற்றித் தன் நெஞ்சுக்குக் கூறுகிறாள்.
வரிசை 30:
 
இப்படி அவனைப்பற்றிச் சொல்லிவிட்டு 'அவன் என் இறைவன்' என்று புலவர் குறிப்பிடுகிறார்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]