ஜி. யு. போப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
== வாழ்க்கைச் சுருக்கம் ==
[[படிமம்:Statue of G U Pope.jpg|thumb|right|[[மெரினா கடற்கரை|மெரினா கடற்கரையில்]] இருக்கும் ஜி. யு. போப் சிலை]]
கனடாவின் [[இளவரசர் எட்வர்ட் தீவு|பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்]] ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்குஆகியோருக்குப் பிறந்தார் போப்.
ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர்.<ref name="book">தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30</ref>
தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 -ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குஇங்கிலாந்துக்குக் குடும்பத்துடன் திரும்பியது.<ref name="book"/> 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.
 
இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 -ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைநூல்களைப் பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்றுபெரும்பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
 
==தமிழ்நாட்டிற்கு வருகை==
"https://ta.wikipedia.org/wiki/ஜி._யு._போப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது